பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? & குன்றுடையான் வேளாண்மைத் தொழிலில் மனைவியின் ஒத்துழைப்போடு உழைத்துப் பொருள் குவித்தார் குன்றுடையான். அருக்கர்ணிக் குக்கல்வியுங் கலேயும் கற்பித்தார். மெலிந்து சென்றவர்கள் உழைப்பிலே மேன் டிையடைந்தனர், தாயகம் திரும்பினர். வாங் தலுக்கருகே சிறு காற்புலியூரில் சிறப்போடு வாழ்ந்தனர். குன்னுடையான் பெற்ற மேன்மையறிந்து குமுறிஞன் செல் லாத் தான். அதிகார வெறிகொண்டு அகியாய வரி போட்டான். கொள்ளே யிட்டான். தே: ட்டி வீரவாகு மூலம் தொல்லே பல கொடுத்தான். ஆபத்தான வேளையில் வந்தனர் போன்னனும் சங்கரனும், கொடுமையினில் நும் பெற்ருேரைக் காத்தனர் மான மைந்தர்கள்! அடிபட்டு வீழ்ந்த மாவீரன் வீர வாகு அவர் களின் அடிமையானன். கடந்தன யாவுமறிந்து கொங்குச்சோழமன்னரிடம் சென்ற னர், அடங்க க் குதிரையை அடக்கினர், மன்னவன் செய்த தவறின எடுத்துக்காட்டி இடித்துரைத்தனர். வாங்கல் மணியம் பதவி மட்டுமல்லால்,சிற்றரசராகவே குன்றுடையான யேமித் தான் தவறையுணர்ந்த கொங்குச்சோழன். தந்தையை மன்ன சக்கி முடிசூட்டினர் பொன்னனும் சங்கர னும், செல்லாத்தான் எல்லாவற்றையும் இழந்தான். மக்களின் திறனறிந்து பெற்ருேர் பூரித்தனர். அண்ணன் மாரின் யோக சக்தியறிந்து அகமகிழ்ந்தான் தங்கை அருக்காணி, கொங்களுகிய தலையூர் மன்னன் காளியப்பன், தனக்கு ஆட்சியுரிமை தர மறுக்கும் மாமன்னன் கொங்குச்சோழர், குன் ஆடையான மன்னனுக்கிய ஒரவஞ்சனேயறிந்து மனம் கொதித் தான். எல்லாம் இழந்த செல்லாத்தான் வந்து சேர்ந்தான் எரியும் கெருப்புக்கு எண்ணெய் போல. குன்றுடையதுன் மைக் தர்களே பங்கப்படுத்தத் திட்டம் தீட்டினர். "வீரத்தைச் சோதிப்போம். போட்டி விளையாட்டுக்கு வரு கிறீர்களா?" இவ்வாறு தன்னுடையான் சபைக்கு வந்தது காணி