பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குன்றுடையான் வாழ்வியல் நெறி கூறி, :னச்சக்திபெறக் கானகம் அழைத்துச் சென் ருர், தங்கையையும், கிளியையும் மீட்டுவரத் தலையூர் சென் ருன் தங்கரன். அங்கே மஞ்சத்தில் அருக்காணிக்குப்பதிலாக அவ எது கன்னித்தோழி குப்பாயி துயில்வது கண்டு ஏமாக்தான் காளி யப்பன். அவன் காளிக்கு பலியிடவேண்டும் ன் ருன் கூடாது என் ருன் செல்லாத்தான்.கருத்தவேற்றுமை முனைத்தது.துரோகி செல்லாத்தான் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விரட்டப்பட் ఖీ குப்பாயியை மீட்டுவந்தான் சங்கரன், கன்னியறம்குலைந்த தென்று வழியிலே மடிங் தாள் குப்பாவி, அவளைப் போற்றினுள் அருக்காணி. ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர் அண்ணன் மார்கள். மைத்துனன் வையம் பெருமாளோடு பந்தயம் வைத்து விளையாடித் தோற்ருன் சங்கரன். கிபந்தனைப்படி சங்கிலியால் பிணக்கப்பட்டு, இரும்புக் கொப்பறையால் தலைமூடப்பட்டான். பொன்ன சீனப்பழிவாங்க செம்பளுசாரியை ஏவினுன் காளி யப்பன். பொன்முலாக் பூசிய மரவள்ளம் கொடுத்துப் பொல் லாங்கு பேசினன்,சூழ்ச்சியால் வடக்கி சத்தியம்பெற ஏரிக்கரை பின்னே யார் கோயிலுக்கு அழைத்துச்சென்ருன், அசூக்காணி துடித்தள்ே, சின்னண்ணனுக்கு மடல் விடுத்த ள். கட்டுக்களே அலுத்துக்கொண்டு கிளம்பினுன் அண்ணனைக் காக்க சங்கரன், அவன் வரும்முன்பே கொல்லவந்த வஞ்சகன் செம்பனைக் கொன்று தீர்த்தான் பொன்னன், “இனிப் பொறுக்கமுடியாது.திரட்டுங்கள் கமது படையை" என்று கட்டனையிட்டான் காளியப்பன்.பத்தினிக்கோயில் மானிய கிலத்துப் பயிர்களில் பன்றிகளை விட்டு காசமாக்கினன். இதிலே சூழ்ச்சி இருக்கிறது என்ருள் அருக்காணி. பன்றிவேட்டைக்குப் பெரும்படை திரட்டிச் சென்ருன் சங்கரன். -