பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் தி : கொங்கு நாட்டும். பெருக்ைகளுக்கு: கொங்கு காட்டில் நெடுங்காலமாக பக்பைப் பாட்டா கவும், தெருக் கூத்தாகவும் கடைபெற்றுவரும் "குன்று டையான் கூத்து' அண்ணன்மார் கதை' 'பொன்னர் சங்கரர் கதை' என்ற பெயருள்ள வீரமாக் கதையினே கிராமியப் பெதுமக்கள் கன்கு அறிவார்கள், அந்தக் கதையினை வரலாற்று பூர்வமாக ஆராய்ந்து "குன்றுடையான்'என்ற பெயரால்வரலாற்று காடிகமாக, காடகப் பேராசிரியர் சலகை, ப. கண்ணனுள் அவர்கள் எழுதியுள்ளார். அந்தப் பைந்தமிழ் வீரகாவியத்தை காங்கள் கவசக்தி காடக சபாவின் மூலம் சிறந்த மேடை நாடகமாகத் தயா fத்து, சென்னை ரசிக ரஞ்சனி சபாக் கலையரங்கில், தமிழ கப் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு கலைஞர்: மு. கருணுகிதி அவர்கள் தலைமையில் 29-i-8ே திங்கட் கிழமை மாலை அரங்கேற்றிளுேம், அறிஞர்கள், சுவைஞர் களின் பாராட்டினைப் பெற்ருேம். சிறப்பாகத் தமிழகத்திற்கும், குறிப்பாகக் கொங்கு காட்டிற்கும் பெருமைதரும் இக்கரடகத்தைக் கொங்கு காட்டின் மாககரம், ககரம். பேரூர், சிற்றுார்கள் தோறும் இடத்த விரும்பும் எங்களுக்கு உங்களது கல்லாகவ கிடைக்குமென்று கம்புகிருேம் அன்புக்குரிய, கடிகர். என். என். கண்ணப்பா,