பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின்னே மறந்து கிடக்த தமிழர் சமுதாயத்திற்குத் தன் கானடி உணர்த்தியவர் பெரியார் ஈ-வே-இராமசாமி அவர்கள். தன்மான நெறியில், அரசியல், மொழி, கலை, இலக்கிய பண்பாட்டுத் துறைகளில் பழைமையும் புதுமையும் கலந்த பகுத்தறிவு ஆர்வமான புது கெறி வகுத்தவர் இன்றைய தமிழக முதலமைச்சர், பேரறிஞர் அண்ணு அவர்கள். அண்ணுவின் கருத்தும், எழுத்தும், கடிப்பும், காடகமும் தமிழகத்திலே வினைத்துள்ள கலப் புரட்சி;தமிழக வரலாற்றிலே தனிப்பேரிடம் பெறுவது. அவரது அடியொட்டி நடைபயிலும் மிகப் பெரிய இலேப் பரம்பரை யொன்று உருவாகியுள்ளது. அத சூல் தமிழ்மொழி, தமிழ்க் கலைகள். தமிழக வரலாறு, தமிழ் இலக்கீயம், பண்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. கலையாக்கத் துறையிலேபேரறிஞர் அண்ணுவின் தலைமுறை யைச் சார்ந்த கலைஞன் என்பதிலே எனக்குப் பெருமையுண்டு: இடமுண்டு. எனது அறிவும், ஆராய்ச்சியும், கருத்தும், கலேயும் கொண்டு அந்தப் புதிய பரம்பரைக்கு வலிவும், பொலிவும் சேர்க்க விரும்புகிறவன் நான். இக் குன்றுடையான் காடகம், அந்த வகையில் வெற்றி பெற்றதென் ருல், அதுவே கான் மகிழத்தக்க பெரு வெற்றி யாகும், காடகக் கதையும் பாடல்களும், கருத்துரைகளும் இவ் வாழ் தொகுத்தளிப்பது புதுமையே; பழைமையே யானநீ யேன். பயனுள்ளது என்பது என் கருத்து. நண்பர் திரு. என். என் கண்ணப்பா அவர்கள் சிறந்த தமிழ் கடிகர். அவரது கவசத்தி நாடகசபா குன்னுடைய னே சிறப்பான முறையில் அரங்கேற்றி மகத்தான வெற்றியினம் பெற்றுள்ளது. அவருக்கு எனது கன்றி. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கலேஞர்.மு.கருணு திே அவர்கள் அரங்கேற்றினுக்குத் தலைமை தாங்கியது எனக்கு மிகப் பெருமையளித்தது. அவரை அண்ணுவின் கலைப்பரம்பரை ஜின் తోకి தலைவராகக் கருதுபவன் i ன். அவருக்கு எனது நன் & வாழ்த்துரை வழங்கிய, மதிப்புரையளித்த தக்கார் அனே ஆர்க்கும் என் தலைதாழ்ந்த வண்க்கமும் கன்றியும் உரித்தாகுக. 磷 獵0籃發 } அன்புடன், §-3-88 ப. கண்ணன்.