பக்கம்:குமரப் பருவம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணை நூல்கள் குமரப் பருவத்தைப்பற்றியும் அதனுடன் தொடர் புடைய விஷயங்களைப்பற்றியும் விரிவாக ஆராய்ந்து அறிஞர்கள் பலர் நூல்கள் எழுதியுள்ளார்கள். வெவ்வேறு நிலையங்களில் செய்த சோதனைகளின் முடிவுகளைத் திரட்டியும் பலர் நூல்கள் எழுதியுள்ளார்கள். நமது தாய்மொழியிலே அத்தகைய விரிவான நூ ல் க ள் இல்லையே என்பதுதான் கு ைற. அம்மாதிரியான விரிவான ஆராய்ச்சிகளும் நம் நாட்டில் இனிமேல்தான் நடைபெறவேண்டும். ஆங்கிலத்திலே மேற்கொண்டு படிக்க விரும்புகிறவர் தகளுக்கு உதவியாக இருக்கும்பொருட்டும், இந்நூலை எழுதத் துணை நின்றவற்றைக் குறிப்பிடும் பொருட்டும் கீழ்க்கண்ட நூல்களின் பெயர்களையும், அவற்றை எழுதி யோரின் பெயர்களையும் தருகின்றேன். ADOLESCENCE —G. Stanley Hall ADOLESCENT PSYCHOLOGY -----Adla H. Arlitt ADOLESCENSE --Harold E. Jones and others ADOLESCENT DEVEN OPMENT —Elizabeth B. Hurlock THE PSYCHOLOGY OF THE ADOLESCENT —Leta S. Hollingworth THE ADOLESCENT PERSONALITY – Peter Blos EMOTION AND CONDUCT IN ADOLESCENSE —Caroline B. Zachry PSYCHOLOGY OF ADOLESCENSE —Karl C. Garrison WHAT iT MEANS TO CROW UP –Frity Kunkel LOVE AT THE THRESHOLD 7 of ances Bruce Strain

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/64&oldid=806633" இலிருந்து மீள்விக்கப்பட்டது