பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置魏魏 குமுத வாசகம்

ス*

స్త్రో த ފި ހިޙޮށްް

விளுக்காமல் குடிசைத் தொழில் மேற்கொள்வது எல் லாப்படியாலும் கலமன்ருே?

3. 'குடிசைத் தொழில், குடிசைத் தொழில், என் பது எது" என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண் இம். இத் தொழிலே எளிதில் கற்றுக் கொள்ளக்கூடிய தாய், பெருவாரியான முதற்பணம் தேவையில்லாத தாய், எப்பொழுது வேண்டுமானலும் கிறுத்திவிடக் ஆடியதாய் இருக்கவேண்டும். இவற்றுடன் இத்தொழில் மூலம் செய்யப்படும் பொருள்கள், மக்கட்குப் பயன் டிக்கூடியனவாய் எவரும் வாங்கக்கூடியனவாய் இருக்கவேண்டும். இவ்வாறு செய்யக்கூடிய குடிசைத் தோழில்கள் பலனாக இருப்பினும், கோழிவளர்த்தல்,