பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது கேளிக்கைப் பிரயாணம் 密器

8. 29 கஜ நீளத்திலும் 10 கஜ அகலத்திலும் அமைந்த கற்கிலையில் காணப்படும் சிற்பங்கள் எவை ?

4. இவ்வூருக்கு மாமல்லபுரம் என்று பெயரைச்

சூட்டியவன் யாவன் ?

பயிற்சி: 1. யானைக்குரிய சொற்களை எடுத்து எழுது.

துர்க்கை வடிவம், சோமாஸ்கந்தமூர்த்தி அமைந்துள்ள தோற்றத்தைக் குறிப்பிடு. 8. மகாபலிபுரம் நிலவளத்தைப்பற்றிச் சில வாக்கி

பங்கள் எழுது. 4. நீ சென்ற ஊர் ஒன்றன் இயல்பைக் குறித்துக்

கட்டுரையாக எழுது

இலக்கணம்: இடு குறிப்பெயரும், கரணப் பெயரும், பொதுப் பெயரும்

காற்காலி’ என்று எதைக் கூறுகிருேம்? நான்கு கால் ஆளுடைய ஒரு பொருளை அல்லவா கூறுகிருேம். 'எகளுல் அதற்கு அப்பெயர் கொடுக்கப் பட்டது? அது நான்கு சைல்களைப் பெற்றிருப்பதல்ை அல்லவா? அப்படிக் கார அத்தோடு வைக்கப்பட்ட பெயர்கள் காரணப் பெயர் இன்சம்.

மரம் என்னும் பொருளுக்கு என் அப்பெயர் ணைக்கப்பட்டது? ஏன் வைக்கப்பட்டது என்பதை யாரா தும் கூறமுடியாது. இவ்வாறு காரணமில்லாமல் நெடுங்கால டிசக ஒரு பொருளுக்கு இடப்பட்ட பெயரை இடு குறிப் பேயர் என்பர்.

3