பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44.

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-கின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ் நாடு-செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே-அவை யாவும் படைத்த தமிழ் நாடு. 3

கல்வி சிறந்த தமிழ் நாடு;-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு;-நல்ல பல்விதமாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசும் தமிழ் நாடு. 4.

வள்ளுவன் தன்னே உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு-நெஞ்சை அள்ளுஞ் சிலப்பதி காரமென் ருேர்மணி ஆரம் படைத்த தமிழ் காடு. 5 - பாரதியார்

இப்பாடல்களைப் பாடியவர் பாரதியார் என்பவர். இவருடைய முழுப் பெயர் வரகவி சுப்பி; மணிய பாரதியார் என்பது. இவரது பெற்ருேர்கள் சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மையார். இவர் பிராம்மண குலத்தினர். சைவசமயத்தினர். இவர் 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இறந்தார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில, பாப்பாப் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியன. இவர் நாட்டுப் பற்ற்ம், மொழிப் பற்றும் நிரம்பப் பெற்றவர். - - -

அருஞ் சொற்கள்

திரை அலை. குமரி கன்னியாகுமரி முனை (இது

தென்கோடியில் உள்ளது.) வட ம | ல வ ன் குன்றம் -

திருப்பதிமலை. இது வேங்கட மலை என்று கூறப்படும்.