பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

கொக்கு விடை கூறுதல் என்னென்றுரை செய்வே னினி யானெங்ங்னமுய்வேன்? கொன்னுந்திய வலேகாரர்கள் கூடிக்குளம் ஏரி மன்னுந்தடம் எல்லாமிக வளைந்தேவலே வீசிச் சின்னஞ்சிறு பொடிமீன்முதல் சேரப்பிடித் தாரே. 3 'இந்தக்குளம் நாளைக்கென எண்ணிக்கொடு போளுர்; அந்தப்படி வந்தேபிடித் தவர்காவினில் எடுத்தே, சந்தக்கடை தொறுமீன்மலே தானேயென விற்பார்; எந்தப்படி இவர்தப்புவ? தெனவெண்ணி இருந்தேன். 5 அந்தப்பழி காரர்வரு முனமேயொரு பாயம் சிந்தித்தனன் காணப்படிச் செய்தாலவை உய்யும்; எந்தப்படி யானுமழைத் திங்கேவரு வாயேல், இந்தக்குளம் விட்டோர்குளம் எய்தும்படி செய்வேன். 4

மீன்கள் அடைந்த ஏமாற்றம்

என்றேபக ராசன்சொல, இயல்கண்டதை நம்பி, சென்றே பல மீைேடுரை செயவே, அவைகூடி, நன்றே என வரவொவ்வொரு நடைக்கொன்று

- (கொண்டேகிக் கொன்றேசில தின்றேசில கொடும்பாறையில் உலர்த்தி.5

நண்டு கொக்கின் கொடுமை அறிதல் அலவன்தசை தனயுண்டிட அதையும்கொடு செலவர் நிலமெங்கனும்மீனென்புகள் கிறைகொண்டது கண்டே 'நலதிங்கிது பல மீனையும் கனிதின்றது; கமையும் கொலவந்தது : நாமுமிது கொலுமுன் கொலுவோமே.