பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SÖ

தோணிராசர் குமாரன் நான்தான் தேசிங்கு மகிபாலன்,

ஜல்தி ஜல்தி குதிரையைக்கொணரும் டில்லி துரையேநீர்

குதிரை செய்த செயல்கள்

ஓடிவந்த T58 ಹಿಟ್ದಿ© உதைத்து எழுந்தது பார்:

தேடிவந்த ராசனைக்கண்டு திகைத்துக் கனத்தது பார்

அண்டம் இடிந்து விழுந்தாற்போலே அலறிக் கனத்தது

- . Lមោះ

கோட்டை இடிந்து விழுந்தாற்போலக் குலுங்கக் கனத்

(தது.பார்.

தேசிங்கு குதிர்ை மீது ஏறல் அந்தவேளையில் என்னசெய்கிருன் ராசா தேசிங்கு : குதிரையைத்தட்டிச் சலாம்வாங்கினுன் கொல்லும்

(சிங்கம்போல்: தங்கத்தாலே சீனிப்போட்டுத் தடவிக் கொடுத்தானும்: புலிக்குட்டியைப் போலப்பாய்ந்து புதவி ஏறிைைம்.

குதிரை அடங்கி விடுதல் தடதட தடதட தடதட என்று தவிக்குது பார் குதிரை, ரை கிடகிட கிடகிட கிட்கிட என்று கிளம்பிக் குதிக்குதுபார் குதி லகான இழுத்துக் கையிலே பிடித்தான் ராசா தேசிங்கு; சிமிட்டாகொடுத்த வேகத்தினுலே திகைத்து நின்றது பார்; நின்றகுதிரையை டில்லிக்குத்திருப்பி நேரே ஒட்டி - |வந்தான்;

நிமிஷந்தன்னில் கீழேகுதித்து நின்ருன் தேசிங்கு.

-பெயர் தெரியாத ஆசிரியர். குறிப்புரை : இது தேசிங்குராஜன் கதை என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட் டது. டில்லி பாதுஷாவிடம் ஒரு குதிரை இருந்தது. அதனை அடக்க