பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

அறஞ்செய்க ‘புன்னுனிமேல் நீர்போல் கிலேயாமை, என்றெண்ணி, இன்னினியே செய்க அறவினை- இன்னினியே கின்ருன், இருந்தான், கிடந்தான்தன் கேளலறச்

  • -- * - f - & சென்ருன், எனப்படுத லால்,

3.

பண்புடையார் இயல்பு கல்லாது போகிய நாளும், பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும்,-ஒல்வது கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின் உடன.அவாம் பண்புடையார் கண். 母 சான்ருேர் இயல்பு அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்ருேரும் ஒப்பர்மன் -திங்கள் மறுவாற்றும், சான்ருேர் அ. தாற்ருர் தெருமந்து தேய்வர் ஒருமா கூறின். 5. --சமணமுனிவர்கள் ஆசிரியர் வரலாறு : எண்ணுயிரம் சமணமுனிவர்கள் தனித்தனிப் பாடல்களைப் பாட, அவற்றுள் கிடைத்தவை நானுறே ஆகும். ஒவ்வொரு பாடலும் நான்கு அடிக க் கொண்டிருத்தலால் நாலடியா என்னும் பெயரைப் பெற்றது. இது கி. பி. 8-ஆம் நூற்றண்டில் பாடப்பட்டது திருக்குறளோடு ஒத்த பெருமையுடையது. அதனுலேதான் நாலும் ண்டும் சொல்லுக் குறுதி. என்றும் பழமொழியும் வழங்கப்பட்டு துே.

- அருஞ்சொற்பொருள் 1. ஒரீஇ-க்கி, கேன்மை-கட்பு, கெடு-பொருந்தி, குழைக் கும்-விளக்கும். 2. வான்-சை கேடினும் வாடினுலும், 3. ഒഖുஉலகம், 4. கேன்-கன்பர், 5. அங்கன்-அழகிய விசாலமான, விசும் பின்-ஆகாயத்தில், புரிக்கும்-பாப்பும், லோ-ஒளி. திங்கள்-சந்திரன், மறு களங்கம், மாசு-ஆற்றம், தெருமந்து-அச்சம் கொண்டு.