பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பங்குத் தொகைப்பனம் போதாம்ல் இருக்கும் போது, பல உறுப்பினர்களிடமிருந்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங் கிக்கொள்ளும். இப்படிச் சேர்ந்த பெரு மூலதனத்திலிருந்து வீடு, நிலம், வர்த்தகப் பொருள்கள், பொன், வெள்ளி, இரத் தின ஆபரணங்கள் முதலிய சொத்துக்களை அடைமானமாக வைத்துக்கொண்டு, இலாப வட்டிக்குக் கடன் கொடுக் கின்றன. இதனுல், உள் நாட்டு அயல் நாட்டு வானிடங் களுக்குப் பெரும் பணநெருக்கடி ஏற்படாமல் இருக்கின்றது.

5. பாங்குகள் பெரும்பணக்காரர்களாகிய உறுப்பினர் களிடம் குறைந்த வட்டிக்குக் கடகை வாங்கும் பணத்தைச் சேமிப்பு நிதி (Deposit) ஆக வைத்துக்கொள்ளுகின்றன. இதற்கெனக் கொடுக்கப்பட்ட பணத்திற்குக் காலவரையறை உண்டு. இக்காலவரையறைக்குள் இப்பணத்தை வாங்க இய ல்ாது. ஆனல், இதற்குரிய வட்டி, குறித்த தவணையில் உரி யவர்களிடம் தவருமல் சேர்க்கப்படும். இம்முறைக்கு உறு தித் தவனைச் சேமிப்பு கிதி (Fixed Deposit) என்பது பெயர்.

6. சில வியாபாரிகள், தங்கள் வியாபாரங்களில் இடைக்கும் பணத்தை அவ்வப்போது சேமிப்பு கிலேயங்களில் பாதுகாப்பாகக் கொடுத்து வைப்பர். குறிப்பிட்ட பணத் தொகை வரையிலும் வட்டி கொடுக்கப்படும். இப்பணத்தை மொத்தமாகவோ, சிறிதுசிறிதாகவோ பெற்றுக்கொள்ள வசதி உண்டு. இத்தகைய பணத்தைப்பிரதிதினம் வழங்கும் கணக் Há (Current Account) tjáls ©g iigSSrátairéssir. பாரிகள், விரும்பும் சமயத்தில், பிரதி தினம் வழங்கும் கனக்கில் உள்ள பணத்தை உண்டியல் (Cheque) மூல அவர்களுக்குச் சேமிப்பு கிலேயங்கள் கொடுக்கின்றன. இவ்வுண்டியலில் இரண்டு வகையுண்டு: ஒன்று, கொணர்