பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



2. நடுவு நிலைமை.

அறத்துப்பால். அதிகாரம்-12

இராகம் - அடாணு, தாளம்-ரூபகம்

எடுப்பு.

நடுவுநிலைமை தவறுதே-எந்த நாளிலும் எந்த நிலையிலும் மனமே-நீ (நடு)

தொடுப்பு:

கெடுதலும்வளம் வருதலும்வாழ்வின் இயல்பே கேவலமில்லை வறுமைவரினும் ஞாயமுள்ளது நலமா முலகில் {நடு}

படுப்பு.

தக்கார் தகவிலார் என்பதவரவர் எச்சத்தால் காணப்படும்.

முடிப்பு:

மிக்க சமன்செய்து வைத்த துலாக்கோலைப் போலே ஒருபுறமதில் சாய்ந்திடாமல் வருநிலையதில் சோர்ந்திடாமல் (நடு)

சந்தம்.

செப்பமெனும் நடுநிலைமை எப்பொழுதும்

பெருமைதரும்


11