பக்கம்:குறள் நானூறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் குணத்தைக்கொண்டு அருள் வாழ்வாம். ஆட்சி செய்பவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குக் காற்று மண்டலமாம் அருளால், உயிர்களைப் பெற்றுத் தொடர்ந்து இயங்கி வருகின்ற இந்த வளப்பமான் நிலமென்னும் கோளே சான்ருகும். 10 !

தெளிந்த அறிவில்லாதவன் அறநூல்களின் உள்ளமைந்த உண்மைப்பொருளைக் காண முடியாது. அதுபோன்றே ஆராய்ந்தால், அருள் இல்லாதவன் செய்யும் அறத்தால் ஒரு பயனையும் க | ன முடியாது. - 102.

தன்னைவிட எளியவர் மேல் அருள் இல்லாமல் கடுமையாக நடந்துகொள்ளும் போது ஒன்றை: நினைக்க வேண்டும், அது தன்னவிட வலியவர்க்கு முன் தான் நடுங்கி நிற்கும் நிலையாம். அந்த நினைவால் அருட்குணம் உண்டாகும், - 103.

புலான் மற்ருெரு உடம்பின் புண் புலால் உண்கின்றவர் மற்ருெரு உடம்பின் புண்ணை உண் கின்ருேம் என்பதை உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்தபின் புலால் உண்ணுமையைக் கடைப்பிடிக்க: வேண்டும். :

உயிரைக் கொல்லாமல், புலால் உண்பதையும் கைவிட்டவன் மேம்பட்டவன் ஆவான். அவனுக்கு உணவாவதினின்றும் பிழைப்பதால் எல்லாம் .பி களும் கைகுவித்துத் தொழும். - 1 ();

42

امیر

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/54&oldid=555551" இலிருந்து மீள்விக்கப்பட்டது