பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 45

அதையே கினைத்து நினைத்து உருகியவன் என்ன கண் டான்? குரங்குகள் குட்டிகளே அன்புடன் இறுகக் கட்டிக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுதல் கண்டான்.

‘அன்புடன் குட்டியை ஏற்றிச் செல்லும் இந்த மந்திகளைப் போல என் சொல்லே ஏற்றுச்செல்ல எவருளர்?’ என்று புலம்பினன்.

‘ஏ! நெஞ்சே! எட்டாத கோட்டை! நிறைவேற முடியாத ஆசை. இந்த ஆசை வெள்ளத்திலே நீந்துகிருயே! குட்டிகளேத் தூக்கிக் கொண்டுபோய் விடும் குரங்குபோல் உனக்கு யார் உளர்? உன்னைத் தூக்கிச் சென்று இன்பக் கரையில் சேர்க்க: அப்படி எவராவது கிடைத்தால் நீ வெற்றிபெறுவது உறுதி” என்கிருன். நல்லுரை இகந்து, புல்லுரை தாய் பெயல் நீர்க்கு ஏற்ற, பசுங்கலம் போல, உள்ளங் தாங்கா வெள்ளம் ந்ேதி அரிது அவா உற்றனே! நெஞ்சே! நன்றும் பெரிதால் அம்ம! நின்பூசல் உயர் கோட்டு மகவுடை மந்திபோல அகனுறத் தழlஇக் கேட்குனர் பெறினே!

-ஒளவையார்

19. காதலும் வேதலும் |

“ இனிமேல் சாக வேண்டியதுதான் ‘ என்றான் அவன்.

“அப்படி என்ன வந்து விட்டது? ஏன் சாகிறாய்?’ என்றாள் அவள்.

  • பின் என்னதான் செய்வது ?”
  • உயிர் வாழ்கிறதானே !’
  • வாழவும் முடியவில்லேயே’

ff ஏன்

“ அவள் இ ல் லா த வாழ்வும் ஒரு வாழ்வா? அவள் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் ?”