பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை


அறிவு பெரிதும் வளர்த்து வரும் இந்தாளில் குழந்தைகள் கலைக்களஞ்சியங்கள் எல்லா மொழிகளிலும் வெளிவருகின்றன. இவை போன்ற கலைக்களஞ்சியம் ஒன்றைத் தமிழில் உருவாக்கி வெளியிடும் சீரிய பணியைச் செய்யத் தமிழ் வளர்ச்சிக் கழகம் முன்வந்திருக்கிறது. குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி சிறிது காலத்திற்கு முன் வெளிவந்தது.

இப்பொழுது இரண்டாவது தொகுதி தமிழ்த்தாய்க்குக் காணிக்கையாக வெளிவருகிறது. நம் குழந்தைகள் இதை அன்புடன் ஏற்றுப் பயன்பெறுவார்களாக,

பல்கலைக்கழகக் கட்டடம், சென்-ை5. 15-4-1970 . தி. சு. அவினாசிலிங்கம் தபைவர், தமிழ் வளர்ச்சிக் கழகம்