பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பூமத்திய ரேகை தென் காந்தத் துருவம் வட துருவம் தென் துருவம் — புவி பௌதிகவியல் - புவியியல் வட காந்தத் துருவம் பூமியின் காந்தலிசைக்கான காரணங் களைக் கண்டறிய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள், பூமிக்குள் மின்சார ஓட்டம் ஏற்படுவதால் புவிக்குக் காத்த சக்தி உண்டாகிறது; பூமிக்குள்ளிருக்கும் உலோகங்கள் சேர்ந்த பாறைக் குழம்பே மின்னாக்கி ஆகின்றது என்று இன்றைய விஞ்ஞானிகள் கருதுகிறீர்கள். இதைப் பற்றி இன்னும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறர்கள். பூமியின் காந்தவிசை வானவெளியில் வெகு உயரம்வரை செயல்படுகிறது. சூரிய னிடமிருந்து மின்துகள்கள் பூமிக்கு விரை கின்றன. இவை, வடதுருவத்திலும் தென் துருவத்திலும் பூமியின் காந்தமண்டலத் தால் ஈர்க்கப்பட்டு, காற்றின் தடைக்கு உட்படுவதால் துருவ ஒளிகளாகத் (த.க.) தோற்றமளிக்கின்றன. சூரியனிடமிருந்து நம் கண்ணுக்குத் தெரியாத விசுவக் கதிர் கள் (Cosmic rays, த.க.), புறவூதாக் கதிர் கள் (த.க.) போன்ற கதிர்கள் பூமியை நோக்கி வருகின்றன. வருகின்றன. இவை நம்மைப் பெருமளவில் நேராகத் தாக்கினால் நமக் குத் தீங்கு உண்டாகும். பூமியின் காந்த மண்டலமும், காற்று மண்டலமும் இவற் றைத் தடுத்து நமக்குத் தீங்கு நேரிடா வண்ணம் பாதுகாக்கின்றன. நாம் புவி பௌதிகவியல் (Geophysics) : வாழும் 23 விஞ்ஞானத் துறை புவியியல் (Geology) ஆகும்.இந்தத் துறை மிகவும் முன்னேற்ற மடைத்திருக்கிறது. இதில் பல உள்பிரிவு கள் உண்டு. அவற்றுள் ஒன்று புளி பௌதிகவியல். பூமியின் பௌதிகப் பண்புகளை ஆராய் வது புவிபௌதிகவியல் ஆகும். பூமியில் தாதுவனம் மிகுந்துள்ள இடங்களையும். எண்ணெய் ஊறித் தேங்கியிருக்கும் இடங் களையும் புலிபௌதிக முறைகளால் தெரிந்துகொள்ள முடிகிறது. பாறைகளின் அடர்த்தி, காந்தத் தன்மை, மின்சாரத் தைக் கடத்தும் திறன், கதிரியக்கத் தன்மை முதலியவற்றைப் பற்றியெல்லாம். புவிபெளதிக ஆராய்ச்சிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், புவி ஈர்ப்பு (Gravity), புவிக்காந்தத்துவம், நிலநடுக்கம், எரிமலைகள் வெடித்தல், வானிலையியல் முதலியவற்றைப் பற்றியும் -புவிபௌதிக வியல் ஆராப்பிறது. புவியியல் (Geology) : நாம் வாழும் புலி எப்பொருளால் ஆனது? மலைகள் எவ்வாறு தோன்றின? எப்பொழுது தோன்றின? பண்டைக் காலத்தில் புவியின் மேற்பரப்பு இன்று நாம் காண்பதுபோல் இருந்ததா அல்லது நிலப்பரப்பும், சமுத் திரங்களின் பரப்பும் மாறுதல் அடைந்துள் ளனவா? புவியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின? பழங்காலத்தில் விலங்குகள்- தாவரங்கள் ஆகியவற்றின் தோற்றம் எவ்வாறிருந்தது? இந்தக் கேள்விகளுக் கெல்லாம் பதிலளிக்க விஞ்ஞானம் புவியியல் ஆகும். முற்படும் பின்னர் இக்காலத்தில் புளியில் நடைபெறும் மாறுதல்களைக் கவனித்துப் பழங்காலத் தில் நடந்த மாறுதல்களையும் அவற்றின் வரலாற்றுப் போக்குகளையும் அறிந்து கொள்ளலாம். மழைநீர் ஆறுகிக் கடலில் போய்ச் சேருகிறது. இந்நீர் தரையிலுள்ள பொருள்களை எல்லாம் கரைத்துச் செல் இறது. இலை கடலில் மணலாகவும் மண்ணாகவும் படிகின்றன. இறுகியபின் மணற்கற்களும் ( Sandstones ) களிக்கற்களும் (Shales) உண்டாகின்றன. கடலில் படியும் மண்ணிலும், மணலிலும் கடல்வாழ் உயிர்களின் சிப்பீகளும் சுவடு களும் பதிகின்றன. பாசில்கள் (த.க.) எனப்படும். நிலப்பரப்பில் இடங்களில் உள்ள பாறைகளில் சிப்பிகள் காணப்படுகின்றன. இதிலிருந்து இப்பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்து பின்னர் நிலப்பரப்பாக உயர்ந்துள்ளது என்று அறிகிறோம். அவை மழைநீர், ஆறுகள், தரையடி நீர்நிலை நீரோட்டங்கள், பனியாறுகள், கள், பூமியைப் பற்றிய