பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 பெல்ஜியம் - பெனிசிலின் பேசியைப் போன்ற சில சாதனங்களை உருவாக்கினர். தொலைபேசியைத் தாமே கண்டுபிடித்ததாக இவர்களும் உரிமை கொண்டாடினர். பல வழக்குகளுக்குப் பின் பெல் காப்புரிமை பெற்றார். இவர் தொடக்கத்தில் அமைத்த தொலைபேசிக் கருவியில் பல குறைபாடு கன் இருந்தன: பின்னர் இக்கருவியைத் திருத்தியமைத்தார். இது பிலடெல் பியாவில் (Philadelphia) 1876ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. பெல் வேறுசில ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருந்தார். தொலைபேசி தவிர, வேறு பல கருவிகளையும் இவர் புதிதாக அமைத்திருக்கிறார். சதுர வட கடல் கும் இங்கு மிகுதி. லினன் துணி தயாரிக்க உதவும் ஆளிச் செடி (Flax) பரவலாகப் பயிராகிறது. கைவேலைப்பாடு நிறைந்த இந்நாட்டு லினன் சால்வைகள் உலகப் புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் நிலக்கரி மிகுதியாகக் கிடைக்கிறது. இரும்பு, காரீயம், துத்த தாகம் முதலியனவும் அதிகமாகக் கிடைப் பதால் இந்நாட்டில் எந்திர,உலோகத் தொழில்கள் நன்கு வளர்ச்சியடைந் துள்ளன. இந்நாட்டில் தயாரிக்கப்படும் கண்ணடிப் பொருள்கள் சிறப்பானவை. இரும்பு - எஃகு சாதனங்கள், ரசாயனப் பொருள்கள் பருத்தி ஆடைகள் முதலியன இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் கள். பெல்ஜிய மக்களுள் பெரும்பாலோர் சுத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். நாட்டின் வட பகுதியில் ஜெர்மன் வழிவந்த பினெமிய மொழியும், தென் பகுதியில் மொழியும் பேசுகின்றனர். பிரஸ்ஸல்ஸ் (Brussels) இந்நாட்டின் தலை நகரம். ஆன்ட்வெர்ப் (Antwerp) -முக்கியத் துறைமுகம். வைரக் கற்களை வெட்டிப் பட்டை தீட்டும் தொழிலுக்கு இந்நகரம் புகழ்பெற்றது. பெல்ஜியம்: ஐரோப்பாக் கண்டத் இன் வடமேற்குப் பகுதியிலுள்ள நாடு பெல்ஜியம். இதன் பரப்பு 30,000 கிலோமீட்டர். பிரெஞ்சு மக்கள்தொகை 96,60,000 (1969). ஐரோப்பாக் கண்டத்தில் மக்கள் தெருக்கம் மிகுதியாக உள்ள நாடுகளுள் இதுவும் ஒன்று. இந்நாட்டின் வடபகுதி தாழ்நிலம். நாட்டின் வடமேற்கே (North Sea) உள்ளது. கடலால் ஏற்படும் அரிமானத்தைத் தடுக்கக் கடல் அணை எழுப்பியுள்ளனர். தென் பகுதி மேட்டு நிலம். பல பெரிய ஆறுகள் இந்நாட்டின் வழியே பாய்கின்றன. கோதுமை, பார்லி, ரை, ஓட்ஸ் முதலியன இங்கு விளையும் முக்கிய தானியங்கள். உருளைக்கிழங்கும். சர்க்கரை செய்யப் பயன்படும் பீட் கிழங் பிரான்ஸ் பெல்ஜியம் நெதர்ல லாந் 口 'ஆள்ட்வெர்ப்" ப பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியம் ♡ I ர் மனி கோதுமை உருளைக்கிழங்கு துணி வகைகள் நிலக்கரி I இரும்பும் எஃகும் பர கண்ணாடிப் பொருள்கள்| ரசாயனப் பொருள்கள் 21 மன்னர் ஆட்சி செலுத்தும் முடியாட்சி நாடு பெல்ஜியம், எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத் நிடமே அதிகாரங்கள் உள்ளன. வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவரும் தேர்தலில் கட்டாயமாக வாக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுகிறது. பெல்ஜியம் தொடக்கத்தில் ரோமானி யர் ஆட்சியிலிருந்தது. பின்னர் ஸ்பெயின், ஆஸ்திரியா. பிரான்ஸ் முதலிய நாடுகள் பெல்ஜியத்தை வென்று ஆட்சி செலுத் தின. 1831-ல் பெல்ஜியம் ஒரு சுதந்தர நாடாகியது. பெனிசிலின் (Penicillin): சீழ் பிடிக் கும் புண்கள், நியுமோனியா, தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்குக் காரணமான கிருமிகளை அழிக்கும் மருந்து பெனிசிலின். ஆங்கில விஞ்ஞானி அலெக் சாண்டர் பிளெமிங் என்பவர் 1928ஆம் ஆண்டில் இந்த அற்புத மருந்தைக் கண்டு பிடித்தார். மனிதனுக்கு நோய் விளைவிக்கும் பாக்ட் டீரியங்கள் (த.க.) பற்றி லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிளெமிங் ஆராய்ச்சி நடத்திவந்தார். இதற்காக பாக்ட்டீரியங்கள் வளரும் சிறிய தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒரு தட்டை அவர் கூர்ந்து கவனித்தபோது வட கடல்