பக்கம்:குழந்தைப் பாட்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மெய்பே சுவதால் மிகப்பெருந் திமைகள் மேவிடு மாலுைம் மீண்டும் மீண்டும் மெய்பே சுதலே மேன்மை தரும் கண்ணே ! பொய்பே சுவதால் பூமியும் பொருளும் பொருந்திடு மானுலும் பொல்லா தான பொய்யினைப் பேசுதல் புன்மை தரும் கண்ணே ! 米 米 :k:}: 米米 பொய் சொன் ைேர்க்குப் போசனம் கிடைக்காது ; புகழும் கிடைக்காது ; பொல்லாத பெயரும், பொத்தென்று உதையும் பொருந்தியே கிடைக்கும். மெய் சொலும் பிள்ளைக்கு மேலான பெயரும், மிட்டாயும் கிடைக்கும் ; - விதவிதமான வேட்டியும், பொருளும் வேண்டிய படிக் கிடைக்கும். நீ ஒரு பொய் சொன்னுல் நிறையக் காசுகள் தருவேன் என்ருெருவம் நீட்டிக் காண்சக் காட்டி லுைம் நீபொய் சொல்லாதே. நீ மெய் சொன்னுல் நெஞ்சைப் பிடித்து நெரித்திடுவேன் என்று நின்னே ஒருவர் மிரட்டிலுைம் நி மெய் பே சொல்லு, ! 8. நன்னடக்கை 'ஐயா ஒரு சேதி கேளும்” என்ற நொண்டிச்சிந்து மெட்டு. பிள்ளேயே நீ சொல்வதைக் கேள்-உனக்குப் பிழை யின்றி நன்னடக்கை யும் வேண்டும். பள்ளிக் கூடம் போகும்போதும்-திரும்பப் பள்ளிக் கூ டம்விIடு வரும் போதும் துள்ளித் துள்ளிக் குதித்து-வழியில் துடுக்குக்கள் ஒன்றும்நீ செய்ய லாகாது. நல்ல பிள்ளை-என்னும் பேரெடுத்து நேராகப் போய் வருவாய். - sk * 3k 2% oft 本 来 பக்கத்துப் பையனிடம்-பொருமைப் படுவதும் சண்டையும் கூடாவாம். மிக்க பெருங் கோள் சொல்லி-விணுய் மேன்மை இழந்து நீ கெட்டிடாதே. சுக்கலாய்ப் போகும்படி-எதையும் சும்மாநீ உடைக்காதே, கிழிக்காதே. தக்கநன் னடக்கையுடன்-பிள்ளாய் ! தவருமல் நடந்திடின் புகழ்ச்சி உண்டாம்.

本 米 米 米米 தினந்தோறும் பள்ளி சென்று-பிள்ளாய் ! தெளிவாகப் படித்துமே தேற வேண்டும். மனம்போன போக்குப்படித்-திரிந்து மணியான பின் செல்லக் கூடாது.

குணமுடன் ஆவிபியம் --சொல்லும் கொள்கைகளைத் தட்டாமல் கொள்ளவேண்டும்.