பக்கம்:குழந்தை உலகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. வா. ஜ. நூல்கள்

கஞ்சியிலும் இன்பம்: , 1 8 0

கிராமியக் கவிதைகளான நாடோடிப் பாடல்கள் இப் போது பல ஆண்டுகளாக மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து வருகின்றன. இதில் பதின்ைகு பாடல்கள் உள்ளன. இவற்றிற்கு ஆசிரியர் அழகான விளக்கம் தந்திருக்கிறர். இவ்விளக்கங்களின் உதவியால் பாடல் களே மேலும் அதிகமாகச் சுவைக்க முடிகிறது. தமிழ ரின் தனிப் பண்புகளும் இயல்புகளும் இதில் நன்கு வெளிப்படுகின்றன. -

எல்லாம் தமிழ்: 1 8 O

குறுந்தொகை, புறநானூறு, கொங்கு மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம் முதலிய நூல்களிலுள்ள குறிப்புகள், செய்திகள் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழின் ஆற்றலேத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான பத்துச் சிறு கதைகள் இப் புத்தகத்தில் அட்ங்கியுள்ளன. தமிழ் நாட்டைப் பற்றிய அறிவும் தமிழ் உணர்ச்சியும் அபிவிருத்தியடைய உதவும் சிறந்த நூல். -

பேசாத பேச்சு: 2 8 O

தமிழ் இலக்கியத்தில் புராணம், காவியம், இதிகாசம், சமயம், ஒவியம், சிற்பம், சங்கீதம், நாட்டியம் முதலிய பல துறைகளைச் சாாந்த விஷயங்களைப் பற்றிய குறிப் புகள் காண்கின்றன. பூதி கி. வா. ஜ. அவர்கள் மேலே குறித்த எத்துறையைச் சார்ந்த விஷயங்களையும் அழ குற விளக்கும் ஆற்றல் உடையவர்கள். இந்த ஆற்ற லேப் பேசாத பேச்சு என்ற இந்த நூலில் காண் கிருேம். கட்டுரைகள் யாவும் பன்முறை படித்து அது பவிக்க வேண்டியவை.

அமுத நிலையம் லிமிடெட்

தேனும்பேட்டை : சென் இன - 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/117&oldid=555234" இலிருந்து மீள்விக்கப்பட்டது