பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 உதைத்து உயரே எழும்பிக் குதித்துப் பங்தை வளையம் கோக்கி எறியும் முறையை உண்டாக்கினர். தாவிக். குதித்துப் பந்தை எறிந்ததால், எதிரியால் தடுத்தாட முடியாமற் போயிற்று. இவ்வாறு குதித்துக் குறிபார்த்து எறியும் முறைக்கு, வலிமையுள்ள தோள். பலமான மணிக்கட்டு, பந்தைத் துரக்கித் தள்ளக்கூடிய விரல்கள் மிகவும் அவசியம். ஒரு கைதான் உபயோகப்படுகிறது என்பதால். 'உடம்பின் ஒரு பகுதிதான் அந்த நேரத்தில், முழுமையாக