பக்கம்:கெடில வளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - கெடி லவளம் புலியூர்ப் புராணத்தில், 'காஞ்சிபுர நாட்டுப் பகுதிக்குத் தெற்கிலும் காவிரி நாட்டுக்கு வடக்கிலும் உள்ளது திருமுனைப் பாடி நாடு, சுந்தரரும் நாவுக்கரசரும் தோன்றிச் சிறந்தது அந் நாட்டில்தான்; நாடுகளுக்குள் மேம்பட்டது தி குமுனைப்பாடி நாடு என்று காவியங்கள் கூறுகின்றன"-என்னும் கருத்தில்,

  • 'இன்ன காவலங் தீவினிற் காஞ்சியின் தென்பால்

பொன்னர் கல்வளம் பரப்புநாட் டுந்தரம் பொலிந்து தன் சீன யொப்பரும் பெண்ணே நீர் பாய்ந்த கந் தழைத்து மன்னி வாழ்வது திருமுனேப் பாடிமா நாடு’ 'அன்ன காட்டினில் ஆலால சக்த ரசி உதிப்ப் என்னையாள் வேண்ணே நாயக தடுத்தினி தாண்டார் முன்னர் 5 வினுக் கரசரு முளே க்திக்கக் கடலின் மன்னி யேகரை யேறவிட் டார்புகளும் வளர்த்தார்" சநாட்டின் மேம்படுங் திருமுனைப் பாடிகா டென்றே ஏட்டின் மன்னிய காப்பியக் கவிகளே யிசைக்கும்”..." என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவதிகை நாவலர் தமது திருவதிகைப் புராணத்தில், f "தெய்வகன் குட்டின் மேலாம் திருமுனேப் பாடிநாடு' வாகீசபக்த 3: “o gobey ga فانه وهة பாயும் திருமுனைப் பாடிகா டு' என்றெல்லாம் பல பாடல்களில் பலபடப் புகழ்ந்துள்ளார். இவரும், அப்பரும் சுந்தாரும் பிறந்ததால் பெருமை பெற்றநாடு எனக் கூறத் தவறவில்லை. இதே பெருமையைச் சிவசிதம்பரம் புலவரும் தமது கரையேறவிட்ட நகர்ப் புராணம் என்னும் துரலில் குறிப்பிட்டுள்ளார். இவர், தி குமுனைப்பாடி நாட்டிற்கு. 4.நடுதாடு என்னும் பெயர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளார்.

  • இருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்-திருகாட்டுப் படலம்-109.

403, 104.

  1. திருவதிகைப் புராணம்-திருகாட்டுப் படலம் - 8

திகுவதிகைப் புராணம்-திரு காட்டுப் படலம்-7 கெடில நாடு 47 இந் நாடு "சீராமன் வழிபட்ட நாடு' எனவும் புகழ்த்துள்ளார். பாடற் பகுதிகள் வருமாறு :

  • ஒவு ருப்பெரு வளஞ்செய ஒளிர் 5டு காடாம்

பாவு சிர்முனைப் பாடிகாட் டனிவளம் பகர்வாம்' 'உவப்புடன் ஒரு சீராமனும் வழிபட் டுள்ளதும் இங்கடு நாடே." மற்றும் புலவர் வரந்தருவார் வில்லிபாரதத்தின் பாயிரக் செய்யுளில், “திருமுனைப் பாடிநாடு நீர்வளம் மிக்க நாடு; பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் முதலாழ்வார் மூவரும் கோவலூரில் ஒன்று சேர்ந்து திருமாலைத் தொழுத நாடு, தேவார ஆசிரியர்கள் மூவருள் இருவராகிய, தாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறந்த நாடு'-என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவருடைய பாடற் பகுதிகண் வருமாறு : "தெய்வமா நதிநீர் பாக்குகா டக்கத் திருமுனே ப் பாடிகன் டுை' 'பாவருங் தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிகா ஸ் இரவில் மூவரும் நெருக்கி மொழி விளக் கேற்றி முகுங்தனத் தொழு தகன் டுை தேவரும் மறையும் இன்ன முங் காணுச் செஞ்சடைக் கடவுளைப் பாடி யாவரும் மதித்தோர் மூவரில் இருவர் பிறந்த நாடு இந்தகன் குடு, இவ்வாறு புலவர் பலரால் போற்றிப் புகழப்பெற்ற பெருஞ்: சிறப்பிற்குரியது திருமுனைப்பாடி நாடு. இலக்கியங்களிலே பன்றிக் கல்வெட்டுக்களிலும் 'திருமுனைப்பாடி நாடு' என்னும் பெயர் ஆட்சியைக் காணலாம்.

  • கரையேற விட்ட தகர்ப் புராணம் -திருகாட்டுப் படலம்.1, 42,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/29&oldid=810707" இலிருந்து மீள்விக்கப்பட்டது