பக்கம்:கெடில வளம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைெடிலவளம் ఫ్రీ : : இது வேண்டுகோளுக்கிசைந்து இக்கும்வதையில் இக்காவின் உருவாக்கித் தந்த இந்துல: ಜ್ದಾ உயர்திகு புலவர் சுந்தர சண்முககுச் அவர்கட்குக் శ్రీః நன்றி என்றும் உரியதாகும். :) இதொகு வரலாற்று நூலாக இருப்பதால் பள்ளி, கல்லுரசி, Hణ్ణి బ్రిrణుణ్ణి పత్రా6 ஆகியன இந்நூலினை தத்தம் நூலகங்களில் 醬 o;. செய்யுமாயின் தென்குர்க்காடு மாவட்ட வரலாற்

ன அனைவரும் அறிந்து கொள்ள நல்வாய்ப் 象 ஆம்புகிகுேம். நலவாய்ப்பாகும் என

சைவசித்தாந்த நூற்பதிப்புக் 巫园鸟忘町龄。 ஆசிரியர் முன்னுரை தமிழத்தில் தென்குர்க்காடு மாவட்டத்தில் ஒடும் ஆறு 'கெடிலம் ஆகும். அந்த ஆற்றைப்பற்றியும் இதன் சுற்றுத் சூழ்நிக்லகளைப்பற்றியும் கூறுவதே இந்தக் கெடிலவளம் என்னும் நூலாகும். இந்த நூல் ஒரு வழி நூலே. இதன் முதல் துல் 1975ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற கெடில்க்கரை நாகரிகம்” என்னும் எனது பெரிய நூலாகும். இப் பெரிய முதல் நூல், 5ே9 பக்கங்களும் 51 படங்களும் கொண்டது. படிப்பவர்கள் குறைந்த செலவில்-குறைந்த முயற்சியில் கெடில ஆற்றுச் சூழ்நிலையைப்பற்றித் தெரிந்துகென்ன வேண்டும் என்னும் நோக்குடன், கெடிலக்கரை நாகரிகம் என்னும் முதல் நூலை மிகச் சுருங்கிய அளவில் கெடில வளம்' என்னும் இந்த நூலாகத் தருகிருேம். கெடில வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவோர்க்கு இந்நூல் நன்கு துணை புரியும். கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் எளியேனது இந்த நூலையும் வாங்கி ஆதரிக்க வேண்டுகிறேன். சிறந்த நூல்கள் எனத் தமிழறிஞர் பலராலும் பாராட்டப் பெறும் என் நூல்கன், மற்றவர் நூல்களைப் போல நூலங்களில் போதிய இடம் பெருமை 2யப்பும் வேதனையும் அளிக்கிறது. இதற்குரிய காரணம் புரிய வில்லை. எனவே, தமிழகத்தின் ஆதரவை வேண்டுகிறேன். கெடிலக்கரை நாகரிகம்' என்னும் எனது பெரிய முதல் நூலப் போலவே கெடில வளம் என்னும் இந்த வழி நூலையும் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிடும் சென்னை - சைவ சித் காந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு எனது நன்றி மிகவும் உரியது. சுந்தர சண்முகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/4&oldid=810730" இலிருந்து மீள்விக்கப்பட்டது