பக்கம்:கெடில வளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨9 கெடிலவளம் కణాg இவர் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாகிய துப்புல் என்னு: மிடத்தில் அனந்த சூரி என்னும் பெரியாருக்கும் தோதாரம்பையார் என்னும் அம்மையாருக்கும் 1269 ம் ஆண் பிற ந் தார். இவரது இளமைப் பெயர் ಎಫ್ಬಿ; ಫ್ರೀ! ே வயதிற்குள் பல்கலை நூல்களும் பயின்று பெரிய அறிஞ்ஞேர். காஞ்சியினின்றும் வந்து திருவயிந்திரபுரத்தில் நிகழகத் தங்கிப் பல்லாண்டுகள் இருந்தார். தமிழிலும் வடமொழியிலும் கைதேர்ந்த வேங்கடநாதர் அவ்விரு மொழிகளிலும் நூற்றுக்கும் மிக்க தரமான நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய தமிழ்ப் ೬೨.: ஆழ்வார்களின் அருட் பாடல்களுக்கு ஒப்பான பெருமையுடையவை எனவும், வடமொழிப் படைப்புக்களிற் பல காளிதாசன், வால்மீகி போன்ற மாபெரு வடமொழி அறிஞர் به این تقیق تر تمامیت قضایج - سپی نہ ہے 63 ۔ -ث. . . .* * و میٹتے جلیے களின் படைப்புக்களோடு ஒத்த தகுதி உடையகவ எனவும். போற்றப்படுகின்றன. - வேங்கடநாதர் தமிழ்மொழிக்காக ஆற்றியுள்ள தொண்டு. மிகப் பெரிய பெறுமானம் உடையது. தமிழில் பல நூல்கள் இயற்றியிருப்பதோடு இவரது தமிழ்த் தொண்டு அமைந்து விட హ్రోత్స; அதனினும் மிக்கது இவரது தமிழ்த்தொண்டு. இவர் செய்திருப்பது போன்ற செயல்களை இக் காலத்தினர் சிலர் தமிழ்வெறி என்று கூடச் சொல்லக் கூடும். வடமொழியே உயர்ந்தது தமிழ் தாழ்ந்தது’ என்று பலச் எண்ணியும் பேசியும் எழுதியும் வந்த சூழ்நிலையில், "வடமொழிக்குத் தமிழ்மொழி என் ஆகையிலும் குறைந்ததில்லை. வடமொழி போன்றே தமிழ்ம்ொழியும். மிகவும் உயர்ந்தமொழி; தமிழில் ஆழ்வார்கள் அருளியுள்ள பாடல்கள், வடமொழியிலுள்ள வேதங்களுக்கு ஒப்பான பெருமை, உடையவை: ఆ;కతో ఇ! தமிழ் வேதங்கள் எனப்படும்' என்றெல்லாம். அடித்துப் பேசியும் எழுதியும் தமிழின் பெருமையை நிலைநாட்டினவர் வேங்கடநாதர். திருவரங்கப்' பெருமான், இவரது தமிழ் அன்பையும். அறிவையும் அறிந்து இயந்து இவருக்கு உபய வேதாந்தாசாரியர்' என்ற விரு సడ్డె பெயரை ஈந்ததாகக் கூறுவர். உபயம் என்ருல் ప్రే | - - ருல் இரண்டு: அஃதாவது, இருமொழிகளிலும் வல்ல வேதாந்த ஆசிரியன்: ஒன்பது அதன் பொருள். கெடில நாட்டுப் பெருமக்கள் 7$ " .. 3 -: .* - بہا . . .*مہمہ .م.....,ی ‘‘د ஆசாரியர். ബേ தா ந் த தேசிகர் எனவும் w அழைக்கம் பட்லாஞர். தேசிகர் என்ருல் ஆக்ாரியர். தேசிகர் என்னும் - ரியர்கள் அனைவர்க்கும் உரித்தான, אי பெயர் பொதுவாக ஆசி பெயர் என்ருலும் இவர் பிறந்தபின் இவரையே குறிக்கும். மிளிர்கின்றது. இஃதொன்றே இவர் சிறப்புப்பெயராக பெருமைக்குப் போதிய சான்று பகரும். வேதாந்த தேசிகரின் தமிழ்த்தொண்டு இம்மட்டோடும். நின்றுவிடவில்லை. பெருமாள்கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப்பாடல்களைப் பூசனையின்போது பயன்படுத்தக் கூடாது. என்று பலர் செய்த எதிர்ப்புகளுக்கிடையே, அவற்றைப் பயன் படுத்தியே திரவேண்டும் என வாதிட்டு வெற்றியும் பெற்றன் வேதாந்த தேசிகர். இப்போது கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களும் நடமாடுவதைக் காணலாம். அகச் தன் சத வடலூர் வள்ளலார் உலகில் கோடிக்கன க்கான மக்கள் தோன்றுகின்றனர்வாழ்கின்றனர்- மறைகின்றனர். அவர்களுள தோன்றிற்: புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் வாய்மொழிப்படி றி வாழ்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணத்தக்கசிலரேய வர். அனைத்துலகையும் ہت 54 ثانچے லர்கள், மாபெருஞ் செல்வர்கள், இன்ன பிறரும் வரலாற்று நூல்களில் பொறிக்கப்பட்டதோடு' நின்று மறைத்துவிடுகின்றனர். ஆளுல், வள்ளல்கள், சமயr குரவர்கள், புலவர்கள், புரட்சி எழுத்தாளர்கள் கட்டும் என்றும் மறைவ தில்லை. - நோபெல், ராக்பெல்லர் முதலிய வள்ளல்கள் ம், புத்தர், ஏசு, முகமதுநபி. நாயன் மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமய குரவர்கள் தாம் நிறுவிய திருநெறிகளாலும், திருவள்ளுவர். இளங்கோ, கம்பர், காளி, தாசர், சேக்சுபியர், விக்தோரிகோ முதலிய புலவர்கள் தாம் புடைத்த இலக்கியங்களாலும், சுப்பிரமணிய பாரதியார், ரூசேஇ, புகழோடு தோன் அனவில் மிகச் படைத்த அரசர்கள், மாமல் ஆகியோர் பாரி, குமணன், தாம் செய்த அறங்களது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/45&oldid=810746" இலிருந்து மீள்விக்கப்பட்டது