ல் லை ! செய்யக்கூடாது என்று சட்டம் சொல்கிறது? இனி நாம் என்ன செய்வது. ஏறமுடியா அமுதா, நான் ஓய்ந்திருக்கப்போவதில்லை! இந்த அர சாங்கத்தை ஒரு கை பார்க்கப்போகிறேன்! எவரெஸ்ட் உச்சியை எப்படிப் பிடித்துவிட்டார்கள். னும் டில்லிவரை காவடி எடுத்து கடைசி முடிவைக் காணப் போகிறேன். நா ஜாதி மதத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று முன்பு விக்டோரியா மகாராணியார் சாசனம் கூறியது, இந்தியா அரசியல் சட்டத்திலும் அது உறுதியளிக்கப்பட் டிருக்கிறது. மது குடிப்பதை தடுப்பது, பிரஜா உரிமையைத் தடுப்பதாகும் என்று வாதிடும் வக்கீல்கள் இருக்கும்போது சுப்ரீம் கோர்ட்வரை காதலின் முடிவைக் கண்டறியலாம் என்று கங்கணம் கட்டிவிட்டேன். கலங்காதே, கண்ணே! காதல் என்பது தேன் கூடு. அதை அடையக் கொட் டும் விஷப்பூச்சிகளை வீழ்த்தியாக வேண்டும். அந்த வேலை முடிந்ததும், அழகிய பந்தலில் உனக்கும் எனக்கும் கல்யா ணம் சரிதானே? அன்புள்ள அத்தான்: உன் அத்தான்.
காதலுக்குக் கதவடைக்கும் தீர்மானத்தை தாங்கள் கண்டித்துச் சட்டசபையிலே கர்ஜனை புரிந்ததை பத்திரிகை வாயிலாகப் பார்த்தேன். நீங்கள் ஒரேயடியாக அத்தீர்ழா 'னத்தை எதிர்த்திருக்கக் கூடாது. 33