ஏ. வி. பி. ஆசைத்தம்பி க் கு மறைந்த சத்தியமூர்த்தியும் அவருடைய ம க ளு தினமும் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்க, சென்னை சிறையில் அனுமதிக்கப் பட்டிருந்திருக்கிறார். திரு.சிதம்பரனார் போன்ற ஒருசிலர் மாத்திரம், செக்கு ழுத்ததாக வர்ணிக்கப்படுகிறது. சாதாரண காங்கிரஸ் வாதிகளுக்கு, சிலபல தொல்லை கள் இருந்திருக்கலாம். வெள்ளைக்கார ஆட்சியில். ஆனால் இன்றைய காங்கிரஸ் சிறையில் அரசியல் தலைவர்களுக்கும் ஒரேவித நீதிதான் வழங்கப்படுகிறது. அரசியல் கைதிகளை இன்றைய காங்கிரஸ் அரசாங்கம், கிரி. மினல் கைதிகளைப்போல நடத்துவதற்கு எத்தனையோ உதா ரணங்களைத் தரமுடியும். 0 இந்திய சிறைகளில் மூத்திரவாடையும், கொசு மூட்டைக் கடியும் பெரும்பாலும் இல்லாமல் இருப்பதில்லை கைதிகள் வாரம் ஒருமுறை குளிப்பதற்குக்கூட அனுமதிப்ப தில்லை. இயந்திரம் செய்யும் வேலைகளை கைதிகளைக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சிறையில் முடித்து வருகிறார் கள். திருச்சி மத்திய சிறையில் நெல் குத்தும் முறை இன்னும் நீடிக்கப் பட்டிருக்கிறது. தினசரியும் ஒரு கைதி ஒரு மூட்டை நெல் குத்தியாக வேண்டும். நெல் குத்த உலக்கை கொடுப்பதில்லை. ரீப்பர் சக்கையான நீளக் கம்பு ஒன்று கொடுத்துக் குத்தச் செய் கிறார்கள், மூங்கில் சிலம்பு குத்தக்குத்த கையில் இரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் நெல் குத்த கைதிகள் 52 O ள
பக்கம்:கேட்கவில்லை.pdf/53
Appearance