பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 3 . of e பம்பைப் பாட்டு பட்டி நிறைந்திருக்கும் பால்மாடும் வெள்ளாரும் பாதுகாப்பு நாயதுவும் பச்சை மலடாச்சுதடி iல் வளர்ந்த ఆ : ಆಹ೭೧-ಟಿಸಿ uಟಿಣಿ Ge வேத தான் அக்தி னேயும் இந்ாட்டு மலடா ச்சுத டி. அருங்குறை தீர்ந்திடவே ஆவதர்மம் செய்தோ மடி அதை யேlக மக்கேைர மலடி என்ற காரண தோல் ஆட்டுக்கல் போட்டோமடி ஆளும் வந்து ஆட்டவில் லே ፵ அடிக்க சமைதாங்கியிலே சுமத்துவா ,ே இல் லேய . தாமரை : ஆடுமாடு நீர்தி கொட்டி அருசம்புல் படைத் தோம் . (வசனம்) மலடியுடையது என் மாரு தின் வரவில் லே , முத்துப் போல் கன்வீனா கபீகோ சோசபிட்டேன். ஆ_ன் பித்துப் பிடித்தவர் போல் ஆகிவிட்டார் ஆன் தந்தை அருக்கானி , அம்மா ஐயோ . . . எண்வளவு துன்பப்பட்டிருக்கீங்க நீங்க தாமரை : இன்னும் கோடி அருக்காவி நான் பட்டதுயரை பம்பப் பாட்டு பெற்ற பிள் 8ள இல்லாமையால் தத்துப்பிள் ளே வேணுமென்று பேரான பங்காளிகள் ஊரை நாடிப்போலுேமே அாகுக் கொடி மஞ்சளும் அழகு மனிச் சின்றடையும் அரும்பு தண்டை து சலங்கை சீதனமாய் வைத்தோமடி கொண்டு சென்ற தேன்.கதவி சீனியலா மாங்கனியும் கொடுத்து நான் பிள் 8ளத இன கொக்சியே மடியில் வைத் தேன் எடுக்கவில் லே சீர்களே கொடுக்கவில் லே மைந்தர்களை என் மடியில் இருந்த க அடித்திழுத்துப் போளுரடி. காமரை :- இன்னே என் வயிறு எப்படி iந்திருக்கும். அருக்கானி: ஐயம்யயோ . . . அப்படியா செய்தா. . அ ைஇாக்க மில்லாத அம்மாம்மா தாமரை : கண்னே : கடைசியாக கற்புக்கரசி கண்ணகி கேவியைச் சரணடைந்தேன். திருச்செங்கோடும் லே சென்று தரை