பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 8 五 7 பன் &னயார் வீடு (விபூதி, ருக்ாாட்சம், பூமதா ல் அணிந்த பண் கண ஐயர் வீற்றி ருக்கின்று ர் . குன்துடை யான் , தாமரை நாச்சி, அருக்காவி ஆகியோர் நின்றிருக்கின்றனர் . ) குன்துடையான் : துன் இன : குன்று : gರ್ಿ &ಣ : குன்று : சன் ஆண : குன்று : தாமரை : குன்று : தாமரை : கொங்குச் சீமையிலேருந்து இந்த தென் பாண்டிச் சீன மக்கு வந்திருக்கேள் , சிரமந்தான் . . . . ஏறுழுவோம், வயலடிப் போம், நா துே நடுவோம், க ளே எடுப்போம், கண்டு மோதல் செய்வோம் து சொல்றேள் . நியாயந்தான் . ஆளு ஒங்களோட தோற்றத் தெப் பார்க்கறந்சே அப்படி செய் வேன்னு நேக்குத் தோணல்லே . . . . என்னு அங்கலட்சணங்களிலே உழைக்கிற ஆடையாளமே கோனல்வியே : . . . மெருகின்கு மின்றது : போகட்டும் என் ஒேட கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம் . கேளுங்கள் சாமி : ஏர்க் கலப்பையிலே எத்த ைெ வகையுண்டு? நாட்டுக் கலப்பை , கொல் லேக் கலப்பை , குண்டகை, கொர்த, பெக்கடக்கா என்று ஐவகையுண்டு . இவற்றிலே முக்கியமானது நாட்டுக் கலப்பை இது நஞ்சைக் கேற்றது புஞ்சைக்கேற்றது . கொல் இலக் கலப்பை . பேஷ் . . விவசாயக் கருவிகளோட நாமங்கள் நன்குத் தெரியுமோ மண்வெட்டி , கடப்பாறை , கோடாலி, குத்தாலி, வெட்டரி வாள், கருக்கரிவாள், ஏர் , ஏற்றம், பரி, வடம், வண்டி, கொண்டி எல்லாம் தெரியும் . இவற்றைக் கையிலே பிடித்து கடுமையாக உழைக்கவும் தெரியும் . பேஷ் : டேவிடி . . . எருவைப் பத்தி என்ன தெரியும்? மாட்டுச் சாணம், ஆட்டுச் ேேஇல், புழுக்கை, பகத்தான் , எலும்பு, மீன் உரம், பின்னக்கு, அரி, கடற்பாசி, வண்டல் மன், உப்புப் போன்ற பலவகை எருக்களுழ்டு ! எரு செய்வதை, இனத்தான் செய்ய மாட்டானே. பசு கன்று போடாவிட்டால் பால் கறக்காது நிலம் உரம் போடாவிடில் பலன் கொடுக்காது . எநீ க மன்னுக்கு என்ன உரம் போடுவதெனன்ற முறையுண்டு அதுவும் எங்களுக்குக் தெரியும்.