பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையார் : தாமரை : சங்கரன் : பொன்னன் : இன் துன்டயார் : தாமரை : பொன்ன்ை : சங்கரன் : தாமரை : பொன்னன் : சங்கரன் : அருக்கானி: செல்லாத்தான் . காட்ச் 8 5 § (இருவரும் தடியால் சுழன்றடித்துத்தாக்குகின்றனர் . அடிக்கின்றன்ர் . அடியாட்கள் ஐயோ ஐயோ என்றலறிக் சொன் ஒருகின்றனர். சங்கரனும் வீரவாகுவும் மோதுகின் றனர் . இறுதியில் வீரனாகு, ஐயோ, அம்மா என்று மூர்ச்சித்து விழுகிறன் ) (மகிழ்ந்து ) பரோபகாரச் சிங்கங்களே ! யாரப்பா நீங்கள்: குழந்தைகளே பெற்ற செல்வங்களப்பா நீங்கள்? தாயே நீங்கள் பெற்றுப் பறிகொடுத்த மைந்தர்களம்மா நாங்கள் : சிற்றப்தில் சாகடிக்கமுடியாத உங்கள் மக்களப்பா நாங்கள் : இயந்து ஆ! என் மக்களா? நான் பறிகொடுத்த செல்வ மக்கனா நீங்கள்? எப்படிப் பிழைக்கீர்கள்? எங்கே இருந்தீர்கள்? உங்க :ளக் காப்பாற்றிய புன்னியர் யார்? எப்படி வந்தீர்கள் தக்க சமயத்தில்? தாயே சிற்றப்பவின் சதி எங்க 2ளக் கழுத்தை நெறித்துக் காட்டிலே போட்டது . சிவ யோகியாரின் கரு சீன எங்க ளே எங்க இள எடுத்து வளர்த்து ஆளாக்கியது . அவரே அடையாளங் காட்டி அனுப்பினர் . இங்கே. இனிமேல் உங்களுக்கு எந்தக் கொடுமையும் ஏற்பட விட மாட்டோம். ஆகா என் செல்வக்களே! என் வயிற்றில் பால் வார்த்தீர்கள் (அனேக்க) என் குறை தீர்ந்தது பக்திவித் தெய்வம் என் ஆ &னயை நிறைவேற்றிவிட்டான்: உங்கள் கங்கை அருக்காவியின் வாக்கு பலிக்கவிட்டது . . . . . மக்களே: இதோ உங்கள் அருமைத் தங்கை . . அன்புத் தன்கையே ! அருக்கானியம்மா ! (மகிழ்ந்து) என் அண்னமா ரே அருக்கானித்தங்கைக்கு இனி எந்தக் குறையுமின் உல. வீரவாகுச் சாம்ப :னயே வீழ்த்தில் அண்ணன் மாரின் ரத்திற்கு நிகர். இந்தக் கமிழகத்திலேயே யாரும் இல் லே. (அச்சமயம் செல்லாத்தாலும் இருவீரர்களும் வருகின்றனர்.) (சினத்தோடு) யாரயா பொடிப்பயல்களா? என்அேட வீரர்களை அடிக்க விரட்டியது: