பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 23 53 (அருக்காவியும் குப்பாயும் கன்னி அறம் பற்றிப் பாடி ஆடுகின்றனர் . சிளியைக் கொஞ்சுகின்றனர் . புருக்கள் பறக்கின்றன . மயில் மான் முதலியன இருக்கின்றன . ) 21:2 பைங்கிளியே நல்ல பைங்கிளியே பாடிப் பறந்திடு பைங்கிளியே பைங் 1 பேரின்பம் காண்பது திற மடியே - ஞானப் பெருவழி செல்வது அற மடியே போரிடும் ஐம்புலப் பாவியரை- வென்று பொல்குே நீக்கிடு பைங்கிளியே பைங் 2 * கன்னியற ம் ஆண்ட பெண்டியோ - சுவைக் காத லேக் காத கன்னடியோ கற்புக் கல்ை கொன்கு பங்கிளியே-கெட்ட காமம் எரிப்பதில் வென்றிருவோம் பைங் புலன்களே வென்றவர் புவியாள்வார் - என்ற பொதுநல நீதியைக் கைப்பிடித்தோம் நலன்க இளச் சுவைக ளேத் துறநீ கோமடி - பகை தலித்தறம் காத்திரு பைங்கிளியே பைங் அருக்காவி : (கையில் கிளியுடன் ) குப்பாயி ! இப்பொழுது என் பச்சைக் கிளி எப்படியெல்லாம் கொஞ்சிப் பேசுகிறது தெரியுமா? குப்பாயி : இதென்னடி வியப்பு கற்கண்டு இனிக்கிறதென்முளா மே ஒரு கன்னிப் பெண் : கிளி கொஞ்சிப் பேசாமல் என்ன காக்கை போல் கரையுமா? கோட்டான் போல் கவு மா? அருக்காம்: கவாது குப்பாயி ! இப்படி பகடி பேசிகுல் உன் னே அது முககாலே கொத்தும் : ( கிரிக்கிறர்கள்) (குன்துடையாலும் தாமரை நாச்சியும் வருகின்றனர்) குன்க: அருக்காளி குப்பாயி ; அருக்காவி: வாருங்கள் அப்பா குன்று: உறையூர்க் குப்பாயி உனக்கேற்ற கோழியாவிட்டானே அருே கமாப்பா : அலகும் கன்னி விரதம் பூண்டுவிட்டாள் இன் எப்போதும் என்னுடனேயே இருக்கப் போக்ருள்.