பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி அ 27 61 , இத்தடையூான்.ஆ22 (குன்துடையாரும் தாமரையும்தனித்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர் . இரவு நேரம்) குன்றுடையான் : தாமரை நாச்சி, நாம் நி அனத்தடியயே நம் மைந்தர்கள் பொன்னனும், சங்கரலுக்கும் திருமணத்தை முடிக்கவிக்டோம். இதோ போல் செல்வி அருக்காணிக்கும் திருமணம் நடந்து விட்டால் மது கடமை முடிந்துவிடும். 列 தாமரை : அவளே அந்தப் பத்தினி தெய்வம் தான் சம்மதிக்கிசெய்ய வேண்டும் . கண்ணுளா மைந்தர்களின் மணம் முடிந்தது மகிழ்ச்சியே . ஆல்ை அவர்கள் u೧56 வெல்லுவது எப்போது . மலிையோரு கடி வாழ்வது ப்ேபோது? இயோ பள்ளியறையில் இருக்க வேண்டிய மருமக்கள் தனியறையிலே வாருவதென்ருல் - குன்று: தாமரை நாச்சி கொங்குவள நாட்டில் நிகழ்ந்த மூவேந்தர் படை எடுப்பும், ஆட்சி முறையும் செய்துவிட்ட தீங்குகள் கொஞ்சமல்லவே ! தாமரை : என்ன? சம்பந்தா சம்பந்தமில்லாதற் பேசுகிறீர்கள். அவைகள குறுக்கே வந்து நம்மக்க் &ள வாழமுடியாமற் தடுக்கின்றன? குன்று : ஆம், நாட்டிலே மன்ந்துகி.க்கும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் வலங்கை, இடங்கை, என்ற சாதிப் பாழுபாடுகளோடு , சேரர்குடி, பாண்டியர் குடி, சோசிர் குடி, பல்லவர்குடி என்ற வேறுபாடுகளும் சேர்நீதி விட்டன . அதேைலயே கொங்குச் சோழர் ராச ராச கரிகாலர் பாண்டியர் குடிக் காயப்பனக்கு அரசுரிமை தர மறுக்கிறiர். குன்று : காளியப்பன் சோழர் குடியை வெறுக்கிறன் . பகைக்கிறன் . இந்தச் சாதிபேதமும் பகையும் இருந் த கொண்டேதான் இருக்கும். பகையை வெல்தும் வரை நம் மக்கள் னேவியரோடு கடி வாழவும் போவதில் லே . தாமரை : (யோசித்து உம். . . ஆம் நாகா அசவும் மெய்தான் ஆகுல் அப்டிடிப்பட்ட அமைதியை யாரால் ஏற்படுத்த முடியும்? குன்று : முனைந்துவிட்டால் நம்பாலும் முடியும் தாமரை நாச்சி! நமதுமக்களின் வாழ்வுக்காக வேலும், வேற்றுமையை நீக்கி. சமரசம் காணும் முயற்சியை மேற்கொள்வோம். கரிகாற்.