பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரை : குள்ளன். தாமரை : சங்கரன் : வையம் : குன்று: பொன் : சங்கள்: காட்சி - 28 63. இாட்டிப்.212த் நள்ளிரவு . குள்ளனும் வேட்டுவ வீரர்களும் கட்டிலோடு கட்டிய அருக்காணியை டிம் கிளிக் கண்டையும் எடுத்துக் கொண்டு விரை கின்றனர் . தாமரை சாச்சிமீதி பின் தொடர்ந்து ஒரு கிருள். வழி மறிக்கிருள்) (பதறி) ஆ! என் மக 8ள யாரடா தா க்சிச் செல்வது ? எங்கே போதிநீர்கள்? நில்லுங்கள், கள்ளர்களே : கயவர்களே ! கட் லேக் கீழே வையுங்கள், கொடுங்கள் கிளிக் ఊL. விடாேட்டேன் ஒரு அடி கூட நகர விட மாட்டேன் (குறுக்கிட்டுக் தடுக்கிருள்) ஏய் மரியாதையா வெலகிப் போயிரு கச்சல் போட்டுத் தடுத்தே கொன்லு பேர்குவோம்: போ போயிரு, ! உம் , Gl&# rt # #gsttij (#6, # ೧೯೧೩ಖ6Ga ! கட்டி லே கையடா கீழே என் உயிர் உள்ளவரை நீங்கள் போக விடமாட்டேன் . இதோ வருகிறர்கள். என் மைந்தர்கள் ! வந்துவிட்டார்கள். பெஜ் பீசா சே : தீர்ந்தது ஒங்கணக்கு : - (கத்தியால் தாமதரயைக் குத்துகிருன் ஆ அம்மா ! பத்திக் தெய்வ மே 3 ೯ಟೆ மக &னக் காப்பாற்று : அலறிச் சாய் கிருள். உயிர் பிரிகிறது . குள்ளன் முதிவியோர் கம்டில், கண்டு இவlருேரு ஒழுகின்றனர் . அவ்வமயம் குன்றுடையார், பொன்னன், சங்கரன், வையம்பெருமாள் ஆகியோர் வேகமாக வருகின்றனர்) எங்கே! எங்கே? கள்ளர்கள்? ஓடிவிட்டார்கள் கயவர்கள் : (இற்ந்து கிடக்கும் தாமரை நாச்சியைப் பர்ர்த்துப்பதறி, எடுத்து மடிமேல் சாய்த்து பார்க்கிருர் குன்றுடையார் ) ஐயோ! தாமரை நாச்சி: என்று : வல்லமையுள்ள பென்புலியே! உன் வாழ்வு இவ்வாரு முடிய வேண்டு ம? ஐயோ ! அம்மா : அம்மா கொள்ளேயரைக் தடுக்க வந்து உயிரை இதற்காயோ? பரிந்ாயே பெற்ற செல்வங்கா? அம்மா : அம்மா