பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி sar 3 * 5 a இடம் : மணியம் மாளிகை ( தாமரை நாச்சியும், மகள் அருக்காணியும் உரையாடுகின்றனர்) அருக்கானி: தாமரை ே அருக்கானி: தாமரை : அருக்காணி : தாமரை : அருக்காணி : தாமரை : அருக்காணி: தாமரை : அம்மா : அம்மா : என்னம்மா அருக்காணி : அம்மா இன்னிக்கி நம்ம கண்ணகி கோயில்லெ படிக்கட்டுப் போடப் போருங்களாம் . வாம்மா , போயிப் பார்த்து ட்டு வருவோம் . - - கண்ணே எனக்கு வர அவகாசமில்லே , அப்பா வந்ததும் . f அவரே போய் பார்த்துவ r . போம்ம எப்பவும் கோவிலுக்கிண்ணு வாவே மாட்டேன் கநீயே . . . . எம்மா . . . உனக்குக் கண்ணகி தேவியெப் புடிக்காதா? அப்படியல்லமா . அதைக் கட்டுகிதே நாம்தானே அப்படி இருக்க எனக்கு எப்படி அம்மா பிடிக்காமல் போகும் . பின்ன்ே ஏன் வரமாட்டேங்கறே . . . . சொல்லும்மா . . சொல்லும்மா... போ. நீ வர லேன் ஞ ந 1 ஆம் போக மாட்டேன் . . . ஊம் . . ஐம் , (அழுகிருள்) (தாமரை நாசிசியின் கண்களில் கண்ணீர் வடிகிறது . அதைப் பார்த்த அருக்கானி அழுகையை நிறுத்தி) எம்மா அழறே . . இப்ப நான் என்ன மீமா சொல்லிட் டேன். நீ அதாதேம்மா. நீ நல்ல அம்மால்ல. அருக்கானி நான் அழவில் ஆலயம்மா . . . அழவில் இல . கண்ணே உனக்கு இப்போது பத்து வயது ஆகிறது . எதை யும் உணரும் பருவம் வந்துவிட்டது . இதுவரை உனக்குத் தெரியாத ரகசியம் ஒன்றை இன்று நான் உலக்குச் சொல்லப்போறேன் . என்னம்மா அது ? சொல்லும்மா. கன்னே குக்கா பிறப்பதற்கு முன்பு, உனக்க இரண்டு அன்ன்ைமார்கள் என் வயிற்றில் பிறந்தார்களடி.