படையல்
பன்மொழி இலக்கணப் பரவை குளித்தெலா தன்மொழி எனப்படும் நானில மொழிகளுள் இன்மொழிப் பரலீ தெனக்கால் நிறுத்திய தென்றமிழ் வாணர்ஞா. தேவநே யர்க்குப் படையல் செய்தனன் பணி வொடும் அடையும் மகிழ்வொடும் அவர்மா ணவனே.