இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என் தலைவன் வ.உ.சி அரசியலால் தலைவர்கள் அளவின்றிப் பெருகிவிட்ட காலம் இக்காலம்! உண்மையில் நம் நாட்டில் எப்போதும் தலைவர்க்குப் பஞ்சம் இருக்காது. வேற்று நிலங்கட்கும் வேண்டும் அளவுக்கு ஏற்றுமதி செய்திடலாம்! எத்தனை தலைவர்கள்! ஆளுக் கொரு கட்சி அன்றாடம் தொடங்குகிறார் நாளுக் கொரு கொள்கை நன்றாய் வகுக்கின்றார் 148 О ибат