பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லட்ச லட்சமாய் விழும் எனும் ஆசையின் கனவு.... C யோகி கண்ணை முடிக் கொண்டிருந்தால் தியானமாம் - அரசியல்வாதி கண்ணை முடிக் கொண்டிருந்தால் அது இராஜதந்திரமாம். அறிஞர் கண்ணை மூடிக் கொண்டிருந்தால் அது சிந்தனையாம்! கவிஞர்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்தால் அது கவிதையாம். ○ பதவிக் கனவுகள் அரசியல்வாதிகளுக்கு அன்றாடம் விரும்பும் தொலைக்காட்சித் தொடர்போல! o இட்லர் பிரஸ்யாவின் சுருங்கியிருந்த எல்லைகளை வரைபடத்தி விரிவாக்கக் கனவு கண்டான், ஜெர்மனி பிறந்தது. அளவோடு கண்ட கனவு நாட்டுப்பற்று அது அதிகமானபோது ஆதிக்கப் பற்று அவனுக்கு அதுமுற்று. ○ கவிஞர்களுக்குக் கனவே உணவு.... கனவே உறவு நிலவும் கனவு, நீலக் கடலும் கனவு, 190 0 மீரா