பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுதான் என் வீடு இவள் தான் என் மனைவி என்று போட்டி போட்டுச் சண்டை போட்டனர் ஒரு முதலாளியின் மகனும் ஒரு தொழிலாளியின் மகளும் "எதற்கு மோதல்? நான் இரண்டு பேருக்குமே மனைவியாக இருந்து விட்டுப் போகிறேன் என்றாள் அந்த ஐந்து வயதும் நிரம்பாத பெண் குழந்தை. நன்றி. டென்னிசன் கி.ரா.(ஜடை) 192 0 மீரா