பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாம்புகள் பலவிதம் அங்கிங்கு எனாதபடி அகிலத்தை மனிதகுலம் ஆண்டு கொண்டிருப்பதுவாய் ஆர்ப்பரிப்போம் நாம் இன்று.... ஆனாலும் நமை அன்று ஆடு மனிதனே என்று ஆட்டி வைத்ததொரு பாம்பு.... அதல பாதாளத்தில் வீழவைத்ததொரு பாம்பு! O முன்னேற்றத்தைச் சமைக்க மூட்டினோம் தீ: எங்கும் நெருக்கடிப் புகைமுட்ட நிற்கிறோம்.... மூச்சுத் திணறுகிறோம் முகம் வெளுத்துத் திரிகின்றோம்! 48 0 மீரா