பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சிதமாய் 'டை அணிவார்... அன்பாய் ஒர் ஆலோசனை.... அவரெல்லாம் பளபளப்பாய் வழுவழுப்பாய் இருக்கும் பாம்பை அணிந்தால் வீதியிலே போவோர் விழிகள் எல்லாம் மொய்க்குமே! நாதர் சிவபெருமான் நற்கழுத்தில் நாகப்பாம் பணிந்திருக்க பார்க்கின்றோம் கும்பிட்டுப் பாவாறு துதிக்கின்றோம் அந்த அரனைப்போல் நாமும் அரவத்தை அணிந்தால்தான் 'மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்: என்ற கவிதைக்கு இலக்கியம் ஆகலாம்! ஏற்றபொருள் காணலாம்! ஒரு மலர் மாலையை எடுத்து மாணிக்க மாலையாகப் போடுதற்குப் பதிலாகப் புதுவிதத்தில் இனிமேல்நாம் மந்திரிகளுக்கெல்லாம் ஒரு & மலைப்பாம்பைச் சூட்டலாம் IBLD மரியாதையைக் காட்டலாம்! 52 0 மீரா