இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எங்கள் முதலாளி இப்போது தானே நிற்கிறார் இந்தக் கொதிக்கும் வெயிலில் இப்போது தானே நிற்கிறார் இந்தக் கொட்டும் மழையில் இப்போது தானே ஆலை வளாக வாசலில் அசையாமல் நிற்கிறார் நிலையாய்..... எங்கள் முதலாளி சிலையாய்! 'செம்மலர்' கோடையும் வசந்தமும் 0 95