உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


மே 1946 கருஞ்சட்டைப்படை மாநாடு–தந்தை பெரியாருடன் கருத்து மாறுபாடு முகிழ்ப்பு.
29–7–46 நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி அளித்தல்.
25–4–47 “வேலைக்காரி” திரை நாடகம்.
1–6–47 “நீதிதேவன் மயக்கம்” நாடகம்.
15–8–47 திராவிட நாட்டில் “ஆகஸ்டு பதினைந்து” கட்டுரை – தந்தை பெரியார்
‘துக்கநாள்’ எனல் பொருந்தாது– அது ‘விழாநாளே’ எனக் கருத்து விளக்கம் தருதல்.
28–9–47 தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் விழா சிறப்புக் கட்டுரை “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.”
14–1–48
4–4–48
‘நல்ல தம்பி’ திரையிடல்.
18–4–48 திராவிட நாடு கட்டுரைகட்குத் தண்டனை ரூ 3000. “இதன் விலை மூவாயிரம்” நூலாதல்.
18–6–49 தந்தை பெரியார் மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.
10–8–49 “மாலைமணி” — முதல் நாளிதழ் ஆசிரியர்.
17–9–49 தி.மு.க. தோற்றம் “ஒட்டு மாஞ்செடி” தி.மு.க. துவக்க உரை. ராபின்சன் பூங்கா, ராயபுரம்.
18–9–49 திராவிட நாடு இதழில் 4, 18—4—48 இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு.
நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை.
12–1–50 நாடெங்கும் பொங்கல் விழா— அறுவடை விழா — உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.