பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

76. அறிவுப் புதிர்

படித்துத் திருந்தும்,

பழகித் திருந்தும் பயனறியான்:

அடித்துத் திருத்தின் -

அடுத்துப் பழைய அறிவிலியே எடுத்து மொழிந்து

திருத்தும் பயனும் சிறிதளவே:

இடித்து மொழிந்து

திருத்த முனைந்தவர் பெர்னார்டுசா.

- § {{j

குடித்துக் களித்தும்

குலவிக் குதித்தும், கொடும் இறைச்சி

மடுத்துச் சுவைத்தும்

மரத்துத் திரிஆங்கிலர் பழக்கம்

324