பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இணைப்பு I

இடம் சுட்டல்

பாடலில் - குறித்த இட்ம், பிற குறியீட்டெண் -

1.

10.

il.

12.

இது பகுதித் தலைப்பின் முகப்பு. பகுதித் தலைப் புகள் பத்து, அவை திருக்குறள் தொடர்கள். அத் தொடர்கள் அமைந்த குறள்களின் கருத்துகள் இரண் டிரண்டு வஞ்சித் துறைகளால் விளக்கம் பெற்றுள் ளன. நிறைவாக அக்குறள்கள் காட்டப்பெற் றுள்ளன.

மலரே அதன் - தோய்ந்தோர்.அதன் - இவ்வாறு

படிப்போர்க்கு எளிதாகலாம் எனக் கருதப்பட்ட இடங்களில் உயிர் எழுத்துக்கள் பிரிக்கப்பெற்றுள் GT ట్రౌT. 'கண்ணல்ல -பாவேந்தர் பாரதிதாசனார் கவிவழித் தோன்றல் வரிசையில் அறிமுகமானது. பொன்னி இதழ் - 1950. திருக்குறள்: 1191 6. திருமணம் நிகழ்ந்த திங்களில் மலர்ந்தவை.

திருக்குறள் இரண்டின் விளக்கம். 9. திருக்குறள்: 1127; 1128.

முதல் மகன் செல்வன் கலைவாணன் பிறந்த இரவில் பிறந்தது. புறநானூறு: 74 - சேரமான் கணைக்கால் இரும் பொறையின் தன்மானப் பாடற் கருத்து. தனிச்செய்யுட் சிந்தாமணி முதற்பாகம்: பக்கம் 95:

357