பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

6. அமிழ்தன்புக் குயிரதையும்

அளித்திடுவோன் அருந்தமிழன்

7. அடுத்து வந்தோர் அடாப்பழக்கம்

அவ்வப் படியே கடைப்பிடித்துக் கெடுத்தே விட்டாய் தமிழ்வழக்கே

8. தாய்' என்றால் தலைதாழ்த்தித்

தகவளித்தார் தாய்மைக்கே

62

65

69

9. அறிவியலை நான்தகவாய் எழுதும் தமிழன் 219

10. தாய்த்தமிழில் அறிவியலைத் தருகின்ற

தமிழனெனில் வாய்த்ததென்றன் வாழ்வு 11. தருக்காடும் வேங்கைக்கும் அஞ்சார்

குறுக்கோடும் பூனைக்கோ சோர்வார் 12. திருக்காடும் பகைக்கும்பின் வாங்கார்;

தெருக்கோடி மொட்டைவரின் தாங்கார் 13. இல்லத்து விழவெல்லாம் இனத்தமிழர்

தமைக்கொண்டே வெல்லத்துத் தமிழ் சொல்லிச் செய்வித்தல் தமிழர்கடன் 14. திறந்து கிடந்தது தமிழ்மனை; அங்கே

இறந்து கிடந்தன எழுச்சியும் உணர்ச்சியும்

காதல்

1. உள்ளுணர்வில் அன்பதனைத் திறந்த

ஊற்றுணர்வு காதல் 2. காதல் வெள்ளோட்டம்தனில்

அவளே வெல்வாள் 3. கண்ணிமைப்பே காதலிசைத் தாளம்

4. பொறுக்காத இடைஎனையே கூவும் 5. அவர் பார்வை மின்னோட்டக் கவர்ச்சி

383

219

264

3 #

323

345

90

104

391

392

47 4

608

6.3.3

12