பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

இணைப்பு 5

சுடர்ச் சொற்கள்

முதல் எண் பக்க எண்; அடுத்தது பாடல் எண்

அகவி 218-390 . அகவை 313-583; 127-222 அடங்கல் 129-226 அண்ணம் 327-615 அத்தன் 22.1-396 அமுதவூற்று 33.51 அரிமா 345-633 அருமைப்பேறு 107-182 அருவெறுப்பு 120-207 அறக்குரிசில் 162-3 18 அறிவறை 118-203 அறிவாறு 140-245 அன்பூற்றம் 6-7 அன்போட்டம் 5-6 ஆட்பட்டோர் 353-639 ஆண்திமிர் 151-292 ஆணைப்பட்டயம 337-626 ஆம் 276-495 ஆர்கலி 212-383 ஆர்ப்பொலி 210-383 இசைப்படம் 94-162 இடும்பை 79.128 இதழ்க்கட்டு 100-173

இரிக்கும் 218-390 # இலக்கியப் படிலம் 330-615 இனத்துச் சிறுத்தை 345.633 ஈரப்பார்வை 328-615 உடல்மெருகு 5-5 உணர்ச்சிக்குறி 147-270 உயிர்க்கண்கள் 4-4 உயிர்ப்படைப்பு 334-623

உருவக்கல் 134-236

உரைகல் 202-376; 190-368 உரைப்பாட்டுமடை 224-402 உழுமுனை 139-243 உளத்தரிப்பு 123-213 உளப்பொங்கல் 185-362 ஊட்ட உணவு 225. 404 ஊட்டம் 119-205 ஊர்க்களம் 260-471 ஊற்றுக்கன் 305-850:311-580 ஊற்றுணர்வு 3-1 எக்களிப்பு 59-84 எதிர்ப்பியக்கம் 15-21 எதிர்முழக்கு 335-625 எருத்து 152-299

388