பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தோழி:

அச்சம் ஒரு கோழைநோய்; நோய்க்கோ போற்றி ? தலைவி: . . y

ஒழிஅந்நோய்க் கச்சமதே மருந்தாம் கேள்,நீ: கொலையச்சம் புலூலுண்ணும் கொடுநோய்

. x - போக்கும்; பழியச்சம் வழியெஞ்சும் படர்நோய் போக்கும்; பேதைமையை அஞ்சுவதஞ் சச்சம் போக்கும்; இளிவச்சம் அவையஞ்சும் அருநோய் போக்கும்; தீவினையச் சம்போக்கும், தீயி னும்நோய்.

53 தோழி:

பிணியதற்கு மருந்துபிற என்றார் நீயோ, "பிணியஃதே மருந்'தென்றல் பெருந கைப்பாம்.

தலைவி: - . -

பிணியஃதோ உடற்பிணியாம் உளப்பி னிக்கோ 'இருநோக்கில் ஒன்றுநோய்ஒன் றுமருந் தென்ற அணிகுறளை அறிவாயே! அதே போன்று, அச்சத்தில் இரண்டுண்டே, ஒன்று நோயாய், தணிமருந்து மற்றையதாய்த் தழுவும் என்றே தந்துள்ளார் வள்ளுவர்என் தலைவற் கென்றே.

54

(எண்சீர் - ஆசிரிய விருத்தங்கள்!

35