பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் கபிலைக்குப் போந்த காதை (ஆசிரியப்பா) தந்தையின் அழைப்பு 1 தந்தை சுத் தோதனன் தகுதி பெற்ற மைந்தர் புத்தரை மகிழ்ந்து காண, 2 தழைத்த வளங்கொள் தலைநகர் கபிலைக்கு அழைத்து வரும்படி அறிஞர் ஒருவரை அனுப்பினர். அவர்சென்று அறவுரை கேட்டே இனிப்பொடு துறவறம் ஏற்றங் கேயே 3 4 தங்கி விட்டார். தக்க இச் செய்தியை மங்கிய உளத்தொடு மன்னன் கேட்டே, 5 ஒன்பது பேரை ஒவ்வொரு வராக, அன்புரு வாக அமைந்து திகழும் 0 புத்தரை அழைத்து வருகெனப் புகல, அத்தனைப் பேரும் அங்கே சென்றதும் Q 10 | | I 2 205 திருமா நகர்க்குத் திரும்பி வராமல் பெருமான் மொழியும் பேருரை மழையில் நனைந்து குளிர்ந்து துறவே நன்றென நி:னந்துமேற் கொண்டு நிலைத்தனர் அங்கனே பின்னர் மன்னர், பிரியா நண்பனாய் மன்னி யிருந்த 'உதாயி’ என்பானை, உன்னுடை நண்பனாய் உற்ற என் மைந்தனை இன்னே சென்று நீ இட்டு வருகென அனுப்பிட, அவனும் புத்தரை அடைந்து நினைப்பு மாருது நீள்செவி இரண்டிலும் பஞ்சை அடைத்துப் பகவன் மொழிவதைக் கொஞ்சமும் கேளான் : குனிந்து வணங்கி, அரசர் உம்மை அழைத்து வரும்படி உரை செய யானும் - உவந்து வந்துளேன். பாடல் 8 அங்கணே - அங்கேயே. 12 பகவன் - புத்தன்; கேளான் - கேளானகி (முற்றெச்சம்). • • ५ ५