பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 217 (வேறு) குழந்தை தவழம் பாடல் 15 தப்பளை யாங்குட்டி தவழ்ந்து வரத் - தரை எத்தனை பேறு பெற்றதோ ! குட்டி யானை குதித்து வரக் குடில் எத்தனை தவம் செய்ததோ! 11 மகவைக் குளிப்பாட்டி மையிட்டுப் பொட்டிட்டு மாணிக்கத் தொட்டிலிலே மகிழ்வோடு படுக்கவைத்துத் தகவாய் ஆராரோ தாலாட்டுப் பாட்டிசைத்துத் தன்னிகளில் இன்பத்தில் தருக்கொடுநான் மூழ்கிடுவேன்; உணவுப் பாடல் (வேறு) - 16 மம்மு கடம்மா மம்முசுடு, ● மானிக்கக் கையாலே மம்முகடு தாலாட்டு அள்ளித் தின்னம்மா அள்ளித் தின்னு, 12 பேழை பேழை யாகச் செல்வம் அமிழ்தக் கையாலே அள்ளித் தின்னு. பெற்றவர் பிள்ளை இலாதி ருக்க, பொட்டு குத்தம்மா பொட்டு ಅಹ್ರಣ • ஏழை என்னைக் காக்க வந்த பொன்னை கையாலே பொட்டு குதது. எழில் மணியே தாலே தாலேலோ ! நிலாப் பாட்டு 13 அடிசில் வகைபல நிறைந்தி ருந்தும் ஆரும் மகவு இலோர் இருக்க, கடைசி வரை எனக் காக்க வந்த கண் மணியே தாலே தாலேலோ! 17 நிலா நிலா ஒடிவா-நில்லாமல் ஒடிவா எங்கள் தம்பி அழைக்கிருன்இறங்கி நீயும் ஒடிவா. - z. Z, ۔ ڈ • த_ண்ான உணவு தந்திடுவான 14 நூருண் டு காலம் இவ்வுல கத்தில் - அவனும் சேர்ந்து உண்டிடுவான். நோய்நொடி துன்பம் ஏதும் இன்றி நிலா நிலா ஒடிவா - நில்லாமல் ஒடிவா, ஏறாய் வாழ வளர்ந்து வரும் மலைமேலே - ஏறிவா மல்லிகைப்பூ கொண்டுவ11 . என்னுயிரே தாலே தாலேலோ! நடு வீட்டிலே வை நல்ல போற்றி செய். வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு 11 தன்நிகர் இல் - தனக்கு ஒப்பில்லாத ; தருக்கு" அள்ளி எடுத்து அப்பா வாயில் - செருக் கு. 12 பேழை - பெட்டி. 13 அடிசில் - உணவு; ஆரும் - உண்னும், 15 தப்பளை - தவளை; தவளைபோல; குட்டி (குழந்தை) குதித்தாற்போல் தவழுதல்; குடில்,க -- عباسستســـس. سيعتز - . - ഒ് =r 1 1 ^ - TyTTTSTeS ZZ TTTT STTTTS SLSSZZZZSe ~ *C# o - - o - ● ● ፴፰ 45 ff. 3. - > . - - عبہ உரிய :பத்துப் பருவங்களுள் இது தாலாட்டுப்புருவும்: ( ఆ". அம்புலிப் பருவம். கொஞ்சிக் கொஞ்சி ஊட்டு: