பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 38 கண்ணை விழித்தவன் கண்டிடுவான் - இனிக் இன்னல் மழலையும் விண்டிடுவான்: எண்ணிலா முத்தமும் ஈந்திடுவான் - அவன் எழுந்து நடந்தினி தாடிடுவான். வாழப் பெரியவ னாகிடுவான் - அவன் வளமொடு கல்வி பயின்றிடுவான்; தாழச் செயாதெனத் தாங்கிடுவான் - அவன் தரையினர்க் கெல்லாம் உதவிடுவான். (வேறு) இல்லையில்லை என்பிள்ளை இறந்தே விட்டான். ஏதேதோ. பித்தத்தில் இயம்பி விட்டேன். வல்லஅவன். கைகாலில் வலிமை இல்லை; வாயிலிருந் தொருசொல்லும் வரவே இல்லை. 39 40 & o - e மின்னிட்ட அவனுடம்பு மேனி 4. } ۰ زنان تفته رت மேலுள்ள உறுப்பெல்லாம் மெலிந்து விட்ட. முன்னரிய வீட்டுலகம் முதலில் சென்றான்; முன்முடிந்த இறப்பாலே மூத்து விட்டான். இப்படியே பிதற்றிக்கொண் டிருந்தால் மைந்தன் எழுந்திடுவ தெவ்வாறென் றேங்கி மாழ்கி ~92 سپاہ میم &Tడ} ஒப்பரிய துறவியாரின் உயர்ந்த உறுதியொடு பற்றிக்கொண் டுரைக்க லானாள்; 38:கன்னல் - கரும்பு (போன்ற); மழலை - கொஞ்கம் பேச்சு:விண்டிடுவான் - வெளியிட்டுப் பேசுவான். இனிது இேனிமையாக 39 தரையினர் - உலகோர். 40 பித்தம் - மயக்கம், 41 மேனி - அழகு, பொலிவு; மெலிந்து விட்ட - மெலிந்துவிட்டன; முன்ன்ரிய - முன்ன அரிய - நினைத் தற்கு அரிய;-விட்டுலகம் - மோட்சம். 41-4; என் பிறப்பால்ே சிறியவன்; ஆனால், முன்னால் இறந்து விட் ஆதால், இறப்பாலே, இப்போது உயிர்வாழ்ப்வ்ர்களேவிட இத்துத் இயலு,ளுகிவிட்டான். 42 மாழ்கி - மயங்கி; துற மகன் 225 (வே று) - எந்தையே! மைந்தன் உயிர்பிழைத்து - மீண்டும் எழுந்து நடந்திடச் செய்யவேண்டி வந்தனன் நின்பால்; உயிர்பெற்றே - அவன் வாழ்ந்திடச் செய்யவும் வேண்டுமையா? இந்த உதவியை யான் மறவேன் - வேண்டின் என்றன் உயிரையும் ஈந்திடுவேன். * மைந்தன் பிழைத்திடின் போதுமையா - எனறு மன்ருடி வேண்டித் தொழுதழுதாள். புத்தரின் வேண்டுகோள் (வேறு) அண்ணலும் அவளைத் தேற்ற ஆவன செய்ய லானர்; அன்னையே! காய்ந்து பட்ட அடிமரம் துளிர்க்கச் செய்யப் பண்ணிடும் வித்தை ஈது; பார்க்கிறேன் முயன்று நானும். என்னெரு வேண்டு கோளை - ஏற்றுநீ செய்தல் வேண்டும். சாவையே அறியா வீட்டைச் சார்ந்து நீ, அங்குள் ளோரை நாவுரிக் கடுகு மட்டும் நல்கினல் போதும் என்று 43 எந்தையே - எம் தந்தை போன்றவரே. 44 ழன்ருடி மிகவும் வாதாடி. 45 அன்னையே - தாய் போன்றோய்; ஆட்டமரம் துளிர்க்கச் து. 46 நாவுரி-ஒரு முகக்கும் அளவை - ஒன்றரைப் படி செய்வது போன்ற வீண் முயற்சி இது இடத்துக்கு இடம் மாறுபடலாம்