பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அஞ்ஞான்று, கன்னியர் தமுள் நம் காளையைக் கவரும் 45 கன்னி எவளெனக் கண்டு தேர்ந்துஅந் நங்கையை நந்தம் நம்பி மணக்க இங்குநாம் செயல்படல் ஏற்ற தாகும் என்றே அமைச்சன் இயம்ப, தன்றே இஃதென நவின்றனன் வேந்தே. (வேறு) தந்தை மைந்தனை மாற்றல் 1 மைந்தனை நேரிலே கண்டுபேசி - அவற்கு - மணம்செயப் போவதாய்க் கூறிஅவன் தந்திடும் மாற்றம் அறிந்தபின்பே - தந்தை தானெதும் செய்திட எண்ணின்னே. 2 சித்தா உனக்குப் பதினெட்டாம் - அகவை - சென்றதால் நன் மணம் செய்யவேண்டும். ஒத்தே கருத்தை உரைத்திடுவாய் - உன் உள்ளம் நிறைவுற, என்றுகேட்டான். تمي مع جيني : يونخ - عتي نجيب இேழுதான் கொண்ட இடைவெளியும் - தனக்கு ,இத்திகட்டை தப் பெற்றுவைத்தே م، ஆகத்தினத்துத் தனக்குள்ளே - சித்தன் - نان به : تاتین : ۰شد. بُ . لایټه : _ ټټينا ஆய்ந்து "மிகவும் குழம்பினனே. - அப்பொழுது. 44. கன்னியர் ழ்த்,இள்ளுே; காளுை=காளை போன்ற இள ‘. .” 2 ه حي بهة ثلاثة مقاط به * இப்யர்), இந்தம் - நம்முட்ைய: 57 4 காமக் கடலிலே ஆழ்ந்திடினே - பின் கரையே றுவதும் அரிதாகும். வாமமார் மேகலை மாதர்களின் - சிக்கும் வலைதனில் வீழ்ந்திடின் வீழ்ந்ததுதான்; பேரவாக் காட்டில் வளர்மரங்கள் - மிகப் பெய்திடும் காய்கனி துன்பங்களே: பேரவாக் காடுதிப் பற்றிடினே - கூடப் பேர்ந்திடும் எவ்வகை இன்பங்களும்; 6 என்று முதலில் நினைத்திட்டான் - பின் எண்ண அலைகள் சிதறிடல்ே வென்று விலக்கிக் குழப்பத்தை - நனி வேறு விதமாக மாறிவிட்டான். 7 சேற்றிலே தாமரை பூப்பதுண்டு - மற்றும் சிப்பியில் முத்து விளைவதுண்டே, ஆற்ற நல் இல்லறம் ஏற்றிடினும் - சால அடையலாம் ஆர்ந்திடும் நற்பேறே; 8 என்று துணிந்து திருமணமும் - மருது ஏற்பதாய் ஒத்தே இயம்பியபின், துன்றும் அழகொடு நற்பண்பும் உள்ளத் * தூய்மையும் கொண்டபெண் வேண்டுமென்றா ன் s (வேறு - ஆசிரியப்பா) 1 மைந்தன் உள்ளம் மாறிய தறிந்த தந்தை மகிழ்ந்து தக்கது சூழ்ந்தான்; அரண்மனை உளோரின் கருத்தையும் அறிந்தான். சாலவும் அயலே சார்ந்து திகழும் 4 வாமம் - ஒளி, அழகு; மேகலை - ஒட்டியாணம். 5 பேரவா - ப்ேராசை; பெய்திடும் (மழை போல்) பொழியும்; பேர்ந்திடும்- நீங்கிவிடும். 7 ஆர்ந்திடும் - நுக ரும். 8 துன்றுத்ல் - மிகுதியாய்ப் பொருந்தி யிருத்தல்.